தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

March 2016
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்

get to the interface or action you desire. Actions recording will allow for creation of user specific shortcuts, and an increase in your capacity to produce work.
Ad

EditSteps

  1. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 1
    1
    Look at the menu bar of Photoshop and click on any menu item.
  2. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 2
    2
    The choices with a preset shortcut appear in the list on the right side, opposite the associated command.
  3. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 3
    3
    Memorize the desired shortcuts. Use them often, until they become second nature.
  4. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 4
    4
    For repetitive tasks, create your own shortcut by assigning function keys to actions. This involves recording the task you desire and telling the actions naming panel the function keys you desire to assign to it. If the function key choice combination is greyed out, it is not available and is being used by another function.
  5. Image titled Recycle Your Computer And Make Money Step 2
    5
    Use as many shortcuts as you can remember, and create your own.
    Advertisement

EditVideo

மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்களால்  பயன்படுத்தப்பட்டு வரும் உலகின் மிகப்பெரியதொரு  சேவையான வாட்ஸ்அப் சேவையை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை  தொடர்ந்து வாட்ஸ்அப்  சேவையில்  புதிய பல மாற்றங்களை  தொடர்ச்சியாக  ஏற்படுத்தி  வருகின்றமை  நாம்  அறிந்த  விடயமாகும்.


வாட்ஸ் அப் வீடியோ கால்

அந்த வகையில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்  விதத்தில் வாட்ஸ்அப்  சேவையை  முற்றிலும் இலவசமாக பயன்படுத்தும்  வசதி  அண்மையில்  ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன்  பலருக்கும்  பயனளிக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலம்  PDF ஆவணங்களை  பகிர்வதற்கான  வசதியும் ஏற்படுத்தப்பட்டது.


இவ்வாறான  வசதிகளுடன்  பலராலும்  எதிர்பார்க்கப்படுவது வட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதியாகும்.

வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் பயன்படுத்தும்  எமது உறவினர்கள்  நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை  மேற்கொள்ள உதவுகிறது Booyah எனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை  தரவிறக்கிக் கொள்ளலாம்.




Booyah செயலியை பயன்படுத்துவது எப்படி?

  • இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்தவித  கணக்குகளையும் ஆரம்பிக்க  வேண்டிய அவசியம் இல்லை.

  • இதனை நிறுவிய பின் Booyah செயலியை திறந்து  நேரடியாக  பயன்படுத்திக் கொள்ளலாம்.


1. இதனை திறந்த பின் Start Now என்பதை  சுட்ட வேண்டும்.




2. பின்னர்  பெறப்படும்  இடைமுகத்தின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிற பட்டனை சுட்டுவதன் மூலம் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பும் வாட்ஸ்அப் நண்பரை தெரிவு செய்யலாம்.



3. பின்னர் நீங்கள் தெரிவு செய்த நபருக்கு ஒரு இணைப்பு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.



4. அவர் அதனை சுட்டும்போது உங்கள் இருவராலும் வீடியோ கால் பேச முடியும். (ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்)



குறிப்பு: 
  • இதற்கு அவரது ஸ்மார்ட் போனிலும் Booyah செயலி நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்வதற்காக அனுப்பும் இணைப்பு மூலமே அவரால் குறிப்பிட்ட செயலியை நிறுவிக் கொள்ளவும் முடியும்.
  • இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வசதியில்ல. வாட்ஸ்அப் நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் மூன்றாம் நபர் செயலி ஆகும்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget