தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Latest Post
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்

get to the interface or action you desire. Actions recording will allow for creation of user specific shortcuts, and an increase in your capacity to produce work.
Ad

EditSteps

  1. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 1
    1
    Look at the menu bar of Photoshop and click on any menu item.
  2. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 2
    2
    The choices with a preset shortcut appear in the list on the right side, opposite the associated command.
  3. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 3
    3
    Memorize the desired shortcuts. Use them often, until they become second nature.
  4. Image titled Use Keyboard Shortcuts in Photoshop Step 4
    4
    For repetitive tasks, create your own shortcut by assigning function keys to actions. This involves recording the task you desire and telling the actions naming panel the function keys you desire to assign to it. If the function key choice combination is greyed out, it is not available and is being used by another function.
  5. Image titled Recycle Your Computer And Make Money Step 2
    5
    Use as many shortcuts as you can remember, and create your own.
    Advertisement

EditVideo

மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்களால்  பயன்படுத்தப்பட்டு வரும் உலகின் மிகப்பெரியதொரு  சேவையான வாட்ஸ்அப் சேவையை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை  தொடர்ந்து வாட்ஸ்அப்  சேவையில்  புதிய பல மாற்றங்களை  தொடர்ச்சியாக  ஏற்படுத்தி  வருகின்றமை  நாம்  அறிந்த  விடயமாகும்.


வாட்ஸ் அப் வீடியோ கால்

அந்த வகையில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்  விதத்தில் வாட்ஸ்அப்  சேவையை  முற்றிலும் இலவசமாக பயன்படுத்தும்  வசதி  அண்மையில்  ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன்  பலருக்கும்  பயனளிக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலம்  PDF ஆவணங்களை  பகிர்வதற்கான  வசதியும் ஏற்படுத்தப்பட்டது.


இவ்வாறான  வசதிகளுடன்  பலராலும்  எதிர்பார்க்கப்படுவது வட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதியாகும்.

வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் பயன்படுத்தும்  எமது உறவினர்கள்  நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை  மேற்கொள்ள உதவுகிறது Booyah எனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை  தரவிறக்கிக் கொள்ளலாம்.




Booyah செயலியை பயன்படுத்துவது எப்படி?

  • இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்தவித  கணக்குகளையும் ஆரம்பிக்க  வேண்டிய அவசியம் இல்லை.

  • இதனை நிறுவிய பின் Booyah செயலியை திறந்து  நேரடியாக  பயன்படுத்திக் கொள்ளலாம்.


1. இதனை திறந்த பின் Start Now என்பதை  சுட்ட வேண்டும்.




2. பின்னர்  பெறப்படும்  இடைமுகத்தின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிற பட்டனை சுட்டுவதன் மூலம் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பும் வாட்ஸ்அப் நண்பரை தெரிவு செய்யலாம்.



3. பின்னர் நீங்கள் தெரிவு செய்த நபருக்கு ஒரு இணைப்பு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.



4. அவர் அதனை சுட்டும்போது உங்கள் இருவராலும் வீடியோ கால் பேச முடியும். (ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்)



குறிப்பு: 
  • இதற்கு அவரது ஸ்மார்ட் போனிலும் Booyah செயலி நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்வதற்காக அனுப்பும் இணைப்பு மூலமே அவரால் குறிப்பிட்ட செயலியை நிறுவிக் கொள்ளவும் முடியும்.
  • இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வசதியில்ல. வாட்ஸ்அப் நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் மூன்றாம் நபர் செயலி ஆகும்.



கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்களை நாம் தொலைக்கவே கூடாது. ஏதேனும் ஒரு வகையில் அவற்றைப் பதிவு செய்து வைத்து எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
 


விண்டோஸ் ப்ராடக்ட் கீ:


JuK9fug.jpg




 இது சற்றுப் பெரிய விஷயமாகும். ஏதோ காரணத்திற்காக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால், உங்களுக்கு வழங்கப்பட்ட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அவசியம் தேவைப்படும். இது உங்களுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டருக்கான பணம் செலுத்தியமைக்கான ரசீதில் டைப் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது கம்ப்யூட்டரின் சி.பி.யு. கேபின் அடிப்பாகத்திலோ, பக்க வாட்டுப் பகுதியிலோ ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருக்கலாம். எனவே, கம்ப்யூட்டர் வாங்கியவுடன், இந்த ப்ராடக்ட் கீயினை நன்றாகத் தெரியும் வகையில் போட்டோ எடுத்து, அதனை ஒரு ஜேபெக் பைலாகப் பல இடங்களில் பதிந்து வைக்கலாம்.


அதே போல, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்று கேட்கப்படும். முதலில் வழங்கப்படும் பாஸ்வேர்டினை, மறக்க இயலாத வகையில் பதிவு செய்து, மீண்டும் கிடைக்கும் வகையிலான இடத்தில் வைக்க வேண்டும். முதன் முறை பதிவின் போது, மாற்றாக மின் அஞ்சல் அக்கவுண்ட் கேட்கப்பட்டாலோ, தொலைபேசி எண் கேட்கப்பட்டாலோ, நீங்கள் வழங்கியவற்றை நினைவில் கொள்ளும் வகையில், அதனை ஒரு டாகுமெண்ட்டில் பதிவு செய்து, அந்த டாகுமெண்ட்டினையும் பத்திரமாக வைக்கவும். உங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் உங்கள் முகவரிக்கே இந்த டாகுமெண்ட்டினை அஞ்சல் செய்து, சேவ் செய்து வைத்திட்டால், எங்கிருந்து வேண்டும் என்றாலும், அதனைத் திரும்பப் பெறலாம்.



ஆக்டிவெஷன் கீகள்:


0Pfugas.png

 ப்ராடக்ட் கீ என்பது, செக்யூரிட்டி புரோகிராம் போன்ற சாப்ட்வேர் ஒன்றை இயக்குவதற்கான குறியீடுகள் கொண்ட தொடர் டெக்ஸ்ட் அல்லது எண் அல்லது இரண்டும் கலந்தவையாக இருக்கும். சில வேளைகளில் இந்த தகவல்கள் ஒரு மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு, அவற்றை டவுண்லோட் செய்திடுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். நீங்கள் குறிபிட்ட புரோகிராமினை டிஸ்க் வடிவில் வாங்கியிருந்தால், அது ஒரு சிறிய தாளில் அச்சிடப்பட்டு, டிஸ்க் உள்ள பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும். அல்லது, அந்த டிஸ்க் சுற்றி வரும் தாளில் அச்சிடப்பட்டிருக்கும். இந்த தகவல்களை நீங்கள் ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.



நிச்சயம் நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் ஒரு புரோகிராமின் இந்த அவசியத் தகவல்களை வேறு யாரும் சேவ் செய்து வைக்கப்போவதில்லை. எனவே, நீங்கள் கவனம் எடுத்து மேற்கொள்ள வேண்டிய வேலை இது. எனவே, ஆக்டிவேஷன் கீ தாங்கி வரும் மின் அஞ்சலை அழித்துவிட வேண்டாம். அஞ்சல் தொகுப்பில் அதனை வைப்பதோடு, அந்த டெக்ஸ்ட்டை ஒரு பைலாக மாற்றி, நினைவில் வரும் இடத்தில் சேவ் செய்து வைக்கவும். அதே போல, இந்த தகவல்களைத் தாங்கி வரும் தாளையும் அழித்துவிட வேண்டாம். அதில் அடங்கியுள்ள கீ தகவல்களை பத்திரமாக மாற்றி அமைத்து சேவ் செய்திடவும். மறந்துவிட வேண்டாம். நீங்கள் சாப்ட்வேர் மட்டுமின்றி, அதன் கீக்கும் சேர்த்தே பணம் செலுத்தியுள்ளீர்கள். பணம் செலுத்தி வாங்கிய பொருளைப் பாதுகாப்பாக வைப்பது போல, ஆக்டிவேஷன் கீ சார்ந்த தகவல்களையும் வைத்திருக்க வேண்டும்.



ஒரிஜினல் பேக்கேஜிங்: 


m3PEFaR.jpg

ஏதேனும் எலக்ட்ரானிக் சாதனம் ஒன்றை வாங்கினால், அது வைக்கப்பட்டிருக்கும் ஒரிஜினல் பேக்கேஜிங் அட்டையைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் அந்த சாதனத்தில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால், அல்லது பழுது பார்க்க அனுப்புவதாக இருந்தால், ஒரிஜினல் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்புவது நல்லது. மேலும், அது அனுப்பப் பட்ட அட்டைப் பெட்டி தான், அதனைத் திருப்பி அனுப்புவதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், நீங்கள் சில்லரை வியாபாரியிடம் வாங்கி இருந்து, பொருளை அவரிடம் திருப்பி அனுப்பும் நிகழ்வில், அவர் அதனை அவருக்கு வழங்கிய பொருளை உற்பத்தி செய்த அல்லது மொத்தமாக விற்பனை செய்த நிறுவனத்திற்கு அனுப்ப, அந்த அட்டைப் பெட்டி தேவைப்படலாம்.
 


மூல துணைப் பொருட்கள்:

v2F98U0.jpg?1



மின்சக்தியைப் பெற வழங்கப்படும் கேபிள்கள், அடாப்டர்கள் மற்றும் உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட துணைப் பொருட்களை, அவற்றை உடனடியாகப் பயன்படுத்துகிறீர்களோ, இல்லையோ, பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். இவை பின் நாளில் நிச்சயம் தேவைப்படலாம். அதே போல, இந்த சாதனத்தைத் திருப்பி தந்துவிட்டு, புதிய ஒன்றை அதற்குப் பதிலாக வாங்க விரும்பினாலும், இந்த துணைப் பொருட்களையும் சேர்த்தே நாம் திரும்ப வழங்க வேண்டியதிருக்கும். வீட்டில் அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள் வாங்குவதாக இருந்தால், துணை சாதனங்கள் மேலாக, அல்லது தாள்களை இணைத்து, அந்த சாதனம் எதனுடன் வந்தது என்று குறித்து வைக்கவும்.

Huawei அறிமுகப்படுத்த இருக்கும் பேட்டரியை ஐந்தே நிமிடத்தில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ளலாம்

ஸ்மார்ட் போன்களே உலகம் என்றாகிவிட்ட இன்றைய நிலையில் அதில் இருக்கக்கூடிய பேட்டரி காலியாகிவிடும் போது ஏற்படும் உணர்வுகளை நிச்சயம் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

smartphone-low-battery-Getty-Images.jpg

அதிலுள்ள பேட்டரி காலியான பின் அதனை மீண்டும் மின்னேற்றிக் கொள்வது சில சந்தர்பங்களில் அதைவிட சோதனையாக அமைந்துவிடும்.

_86703711_86703710.jpg

Huawei நிறுவனம் அண்மையில் அதன் இணையதளத்தில் வெளியிட்ட தகவலின்அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளதை உணர முடிகிறது.
ஐந்தே நிமிடத்தில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ளலாம்.
Huawei நிறுவனம் தயாரித்து வரக்கூடிய பேட்டரியானது 3000 mAh திறன் கொண்ட பேட்டரியை 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கு வெறும் 5 நிமிடங்களே எடுத்துக்கொள்கிறது. (இது இன்று புழக்கத்தில் இருக்கக்கூடிய பேட்டரியை விட 10 மடங்கு வேகமானதாகும்)
இரண்டே நிமிடத்தில் 68 சதவீதம் வரை மின்னேற்றலாம்.
மேலும் Huawei நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி 600 mAh திறனுடைய பேட்டரியை சோதித்ததில் அதனை 68 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கு வெறும் 2 நிமிடங்களே செலவாகியுள்ளது.
வேகமாக இயங்கும் இன்றைய உலகில் Huawei நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பமானது ஸ்மார்ட் போன்களுக்கு மாத்திரம் அல்லது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அனைத்து இலத்திரனியல் சாதனங்களையும் வேகமாக மின்னேற்றிக் கொள்ள பேருதவியாக அமையலாம்


நீங்கள் எழுதும் எழுத்துக்களை ஒலி (Mp3) வடிவில் பெற்றுக்கொள்ள வேண்டுமா?


text to speech tamil

நாம் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை உச்சரிக்ககூடிய ஏராளமான மென்பொருள்களும் இணையதளங்களும் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும் அவைகள் தமிழ் மொழிக்கு ஆதரவளிப்பதில்லை.

அவ்வாறான மென்பொருள்கள் மூலமோ அல்லது இணையதளங்கள் மூலமோ நாம் தமிழ் சொற்களை ஆங்கில மொழியில் தட்டச்சு செய்தாலும் கூட அவைகள் தமிழ் மொழியில் சரியக உச்சரிக்கப்படுவதில்லை.

உதாரணத்திற்கு கூகுளின் மொழிப்பெயர்ப்பு சேவையை பயன்படுத்தி "தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும்" எனும் வாக்கியத்தை நாம் உச்சரிக்கச் செய்தல் அது பின்வருமாறு அமையும். (Play Button ஐ சுட்டுக)





இந்த குறையை நிவர்த்தி செய்கிறது Mile (medical intelligence and language engineering lab) எனும் இணையதளம்.


இந்த தளத்தில் நீங்கள் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை தெளிவான உச்சரிப்புடன் Mp3 வடிவில் தரவிறக்கிக்கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சொற்களை Mp3 வடிவத்திற்கு மாற்றித்தரும் இணையதளம்.




download


பின்னர் தோன்றும் சாளரத்தில் "Speech for your input text has been synthesized.
Please click here to download the synthesized speech file" எனும் சொற்றொடரில் இருக்கும் click here என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட Mp3 ஒலி கோப்பை உங்கள்கணினிக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தி இதனை மேற்கொள்பவர் எனின் இணைய உலாவியிலேயே இதனை இயக்கிப் பார்க்க முடியும்.

இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கும் Mp3 கோப்புக்கள் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்படுகின்றது.

உதாரணத்திற்கு இந்த தளத்தின் மூலம் உருவாக்கப்பட்ட "தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும்" எனும் சொற்றொடரின் Mp3 வடிவம் பின்வருமாறு.






எனவே நாம் Mile எனும் இணையதளத்தை பயன்படுத்தி உருவாக்கும் ஒலி வடிவங்கள் தெளிவான உச்சரிப்பை கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

நீங்களும் இந்த தளத்தை பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.



Vedhalam: Place your ad here Loading... Vedhalam Full Movie, Vedhalam Full Movie Watch Online, Vedhalam Movie Download, Vedhalam Online, Part 2 Vedhalam Download, Vedhalam Movie, Vedhalam 2015 Movie, Vedhalam movie DVD, Vedhalam Tamil Gun, Vedhalam thiruttu vcd, Vedhalam Torrent, Place your ad here Loading...

ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள (Notification) பகுதியை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைத்து மற்றவர்களை கவரும் வகையில் அமைக்க வேண்டுமா இதோ இதற்கான சூப்பர் அப்ளிகேஷன் கீழ்காணும் லிங்கில் சென்று (Download) செய்து கொள்ளுங்கள்👇👇



http://www.mediafire.com/download/mx4qb5hz0frri9e/Color_Status_Bar_0.7.7.apk


எமது பக்கத்தில் செல்ல


https://www.facebook.com/Prabu-ComputerTips-AndroidTips-893068217407160/



நண்பர்களே நாம் தினந்தோறும் அதிகமுறை பயன்படுத்தும் பல முக்கிய அப்ளிகேஷன்களை மிக எளிய முறையில்

 (Multi window) முறையில் எளிமையாக கையாள்வது எப்படி இதனை அறிந்து கொள்ள கீழ்காணும் வீடியோவை காணுங்கள்





இதோ இதற்கானApk pro அப்ளிகேஷன் லிங் கீழே 👇👇

http://www.mediafire.com/download/gbhec8g2z51h5dn/Multi_Window_Pro_1.0.apk

இந்த விலை அதிகம் உள்ள அப்ளிகேஷனை பயன்படுத்தி பயண்பெறுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

Our FACEBOOK LIKE PAGE 👇 👇 https://www.facebook.com/Prabu-ComputerTips-AndroidTips-893068217407160/

இப்படிக்கு அன்புடன்👉👉👉பிரபு👈👈👈

இணையத்தில் நாம் பார்த்த வெப்சைட்களை பிறர் அறியாமல் இருக்க



நாம் இணைய உலா செல்கையில், நாம் பார்த்த தளங்கள் அனைத்தும் பிரவுசர்களில் பதியப்படுகின்றன. இதனால், அதே சாதனத்தை அடுத்தவர்கள் பயன்படுத்துகையில், அவர்கள் நாம் பார்த்த தளங்களைக் காணக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைப் பயனாளர்கள் பலர் சுட்டிக் காட்டியபோது, அனைத்து பிரவுசர்களிலும், நாம் பார்க்கும் தளங்கள் குறித்த குறிப்புகள் பதியப்படாத வகையில், மறைந்திருந்து இணையம் செல்லும் Private Mode, In Cognito Mode ஆகியவை தரப்பட்டன. இந்த வகையில் இணையத்தில் உலா வருகையில், நாம் பார்த்த தளங்கள், தரவிறக்கம் செய்த கோப்புகள் குறித்த குக்கி பைல்கள் எதுவும் உருவாக்கப்படாமல் இருக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த ஏற்பாட்டினை பிரவுசர்கள் தந்துள்ளன.

அப்படியானால், மொபைல் சாதனங்களில், நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இந்த வசதி கிடையாதா? என்ற கேள்வி நம் மனதில் எழும். மொபைல் சாதனங்களிலும், இந்த பிரைவேட் பிரவுசிங் வசதி சில பிரவுசர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்களில் இந்த வசதி எப்படி நமக்குத் தரப்பட்டுள்ளது என்று இங்கு காணலாம்.


ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இயங்கும் கூகுள் குரோம், பயர்பாக்ஸ் மற்றும் டால்பின் பிரவுசர்களில் இந்த பிரைவேட் பிரவுசிங் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அத்துடன், மொபைல் சாதனங்களில், பிரைவேட் பிரவுசிங் வழிகளுக்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் டால்பின் ஸீரோ மற்றும் இன்பிரவுசர்களில் (Dolphin Zero மற்றும் InBrowser) இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.


கூகுள் குரோம்: 


கூகுள் குரோம் பிரவுசரில், தடம் அறியா இணையப் பயன்பாட்டிற்கு “Incognito” நிலையில் ஒரு டேப் திறக்கப்பட வேண்டும். இதற்கு, நெட்டு வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள் அமைந்துள்ள மெனு பட்டனைத் தொடவும். கீழாக விரியும் பட்டியலில், “New incognito tab” என்னும் இடத்தில் தொட்டால், இந்த தடம் அறியாப் பயன்பாட்டிற்கான டேப் திறக்கப்படும். ஏற்கனவே திறக்கப்பட்ட டேப்களுக்குப் பதிலாக, புதிய Incognito டேப் திறக்கப்படும். கூடுதலாக ஐகான் ஒன்று கிடைக்கும். பிரவுசர் விண்டோவின் இடது மேல்புற மூலையில், ரகசிய போலீஸ் போன்ற தோற்றம் கொண்டவரின் படம் கொண்ட ஐகான் இருக்கும். 

குறிப்பு: இன்னொரு incognito டேப் திறக்கப்பட வேண்டும் எனில், அப்போதைய டேப்பிற்கு வலதுபுறம் உள்ள சிறிய டேப்பினைத் தொடவும். இந்த தனி காப்பு நிலையில் இருந்து விலகி வழக்கமான நிலைக்கு மாற, அனைத்து incognito டேப்களையும் மூடவும். மீண்டும் வழக்கமான நிலையில் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த இணையதளங்களுக்கான டேப்கள் காட்டப்படும்.



பயர்பாக்ஸ்:



 இதில் தனி நிலையில் இணைய உலா வர, Private tab ஒன்று திறக்கப்பட வேண்டும். பிரவுசர் விண்டோவின் வலது மூலையில், உள்ள மெனு பட்டனில் (நெட்டு வாக்கில் அமைந்த கோட்டில் மூன்று புள்ளிகள்) தொடவும். பின்னர் கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “New Private Tab” என்பதைத் தொடவும்.  ஒரு புதிய “Private Browsing” காட்டப்படும். ஏற்கனவே திறந்து பயன்பாட்டில் இருந்த வழக்கமான டேப்கள் இருக்காது. தொடர்ந்து தனி நிலை Private tab திறக்க வேண்டும் என விரும்பினாலோ அல்லது டேப்களை மூட வேண்டும் என விரும்பினாலோ, இடது மேல் மூலையில் உள்ள டேப் ஐகானைத் தொடவும்.

இப்போது பிரவுசரின் இடது புறம் ஒரு பிரிவு திறக்கப்படும். இதில் பிரைவேட் பிரவுசிங் நிலையில் திறக்கப்பட்ட டேப்கள் சிறிய அளவில் காட்டப்படும். இந்த பிரிவின் மேலாக, மூன்று ஐகான்கள் இருப்பதனைக் காணலாம். தனி நிலையில் இருக்கையில், மூடப்பட்ட ஐகான்கள் கீழாக கோடு தரப்பட்டிருக்கும். தனி நிலை டேப்களை மூடாமல், வழக்கமான இணைய உலா நிலைக்குச் செல்ல விரும்பினால், இடது பிரிவில் மேலாக உள்ள ஐகான்களில், இடது மூலையில் உள்ள ஐகானைத் தொடவும். தனி நபர் நிலையில் மேலும் ஒரு டேப் திறக்கப்பட விரும்பினால், இடது பிரிவில், கீழாக உள்ள கூட்டல் (plus sign) அடையாளத்தைத் தொடவும். இங்கு உள்ள சிறிய ஐகான் மறைக்கப்பட்ட நிலையில் காட்டப்படும். இது நீங்கள் தனி நிலையில் பிரவுசரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

குறிப்பு: தனிநிலையில் கண்டு கொண்டிருக்கும் தளங்களுக்கான அனைத்து டேப்களையும் நீங்கள் மூடிவிட்டால், நீங்கள் தானாகவே, பழைய, வழக்கமான பிரவுசிங் டேப்களுக்கு திரும்புவீர்கள்.



டால்பின் பிரவுசர்: 


டால்பின் பிரவுசரில் தனி நிலையில் இணையதளங்களைத் திறக்க விரும்பினால், தனியாக private browsing டேப்களைத் திறக்க வேண்டியதில்லை. இதற்குப் பதிலாக, “Private Mode” என்பதனை இயக்க வேண்டியதிருக்கும். இது, நீங்கள் டால்பின் பிரவுசரை மூடி வெளியேறும்போது, உடனே தானாகவே உங்களுடைய பிரவுசிங் ஹிஸ்டரி, குக்கி பைல்கள், படிவங்களுக்கான டேட்டா ஆகியவற்றை நீக்குகிறது. 

“Private Mode” நிலைக்குச் செல்ல, டால்பின் பிரவுசர் விண்டோவில், இடது கீழாக உள்ள மூலையில் தரப்பட்டுள்ள டால்பின் ஐகானைத் தொடவும். தொடர்ந்து மெனு பட்டனைத் தொடவும். இது அங்கு கிடைக்கும் மூன்று பட்டன்களில் கீழாக அமைந்திருக்கும். அடுத்து டூல் பார் ஒன்று மேலாக எழும். இதில் கிடைக்கும் “Settings” பட்டனைத் தொடவும். இப்போது கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, “Privacy & Personal Data” என்பதைத் தொடவும்.
இப்போது கிடைத்துள்ள “Privacy & Personal Data” என்ற விண்டோவில், “Private Mode” என்பதற்கு வலப்புறமாக உள்ள ஸ்விட்ச்சினைத் தொடவும். இது இப்போது இயக்க நிலைக்கு வரும். இது இயக்க நிலையில் உள்ளது என்பதனை, அதன் இடது புறம் உள்ள டிக் அடையாளம் காட்டும். அது இல்லை எனில், மீண்டும் சரியாக அதனை தொட வேண்டும். இனி நீங்கள் தனி நிலையில் இணையத்தில் எத்தனை தளங்களில் வேண்டுமானாலும் உலா வரலாம். உங்கள் உலா, நீங்கள் தரும் தகவல்கள், தரவிறக்கம் செய்திடும் கோப்புகள் குறித்து எந்த தகவலும் பிரவுசரில் பதியப்பட மாட்டாது. 

டால்பின் பிரவுசரை விட்டு நீங்கிச் செல்ல, பிரவுசர் விண்டோவின் இடது கீழ் மூலையில் உள்ள டால்பின் ஐகானத் தொடவும். தொடர்ந்து கிடைக்கும் டூல் பாரில் உள்ள “Exit” என்பதனைத் தொடவும். இப்போது டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். இதன் மூலம் கேஷ் மெமரியில் உள்ள பைல்கள் மற்றும் இணைய உலா குறித்த ஹிஸ்டரி பைல்கள் அனைத்தையும் நீக்க வழி கிடைக்கும். “Clear cache” மற்றும் “Clear history” ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “Exit” என்பதைத் தொடவும். உங்கள் பிரவுசிங் குறித்த அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். நீங்கள் மாறா நிலையில், உங்கள் மொபைல் சாதனத்தில் மேற்கொள்ளும் அனைத்து இணையத் தேடல்களும், மற்றவர்கள் அறியா நிலையிலேயே, எந்தவித பதிவுகளும் இல்லாமல் அமைய வேண்டும் எனில், இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரவுசர்களைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட வகையில் அமைந்த இரண்டு பிரவுசர்களை இங்கு காணலாம்.


டால்பின் ஸீரோ (Dolphin Zero): 


இது டால்பின் பிரவுசரின் இன்னொரு வகையான பதிப்பு. பிரைவேட் பிரவுசிங் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கானது. இதில் மேற்கொள்ளப்படும் அனைத்து இணைய தேடல்களும், பிரைவேட் பிரவுசிங் வகையிலேயே இருக்கும். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடி, இன்ஸ்டால் பட்டனில் அழுத்தி, மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இது இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், இந்த டால்பின் ஸீரோ பிரவுசரைத் திறக்கவும். திறந்தவுடன், இந்த பிரவுசர், ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய, பிரவுசரால் நீக்கப்பட்டது குறித்துக் கூறும். இந்த பிரவுசர் விண்டோவின் மேலாக உள்ள இதன் அட்ரஸ் பாரில், இணைய முகவரி ஒன்றை அமைத்து இயக்கவும். 



குறிப்பு: டால்பின் ஸீரோ பிரவுசரில், ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களை ஒரே நேரத்தில் திறக்க முடியாது. பிரவுசிங் முடித்த பிறகு, பிரவுசர் விண்டோவிற்குக் கீழாக உள்ள மெனு பட்டனைத் தொட்டு, கிடைக்கும் மெனுவில் “Exit” என்பதனைத் தொடவும். பிரவுசர் மூடப்படுவதற்கு முன்னால், பேப்பர் ஒன்று சுக்கு நூறாகக் கிழிக்கப்படும் நகரும் படக் காட்சி ஒன்று காட்டப்படும். உங்களின் இணைய தேடல் குறித்த அனைத்து தடயங்களும், மொத்தமாக நீக்கப்படுவதற்கான அறிகுறி இது.



இன்பிரவுசர் (InBrowser):


 டால்பின் ஸீரோ பிரவுசரைப் போலவே, பிரைவேட் பிரவுசிங் மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுக்கும் பிரவுசர் இது. ஆனால், இதில் ஒன்றுக்கு மேலாக டேப்களைத் திறந்து, ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைக் காணலாம். இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்திட, கூகுள் பிளே ஸ்டோரில், தேடி இதனை இன்ஸ்டால் செய்திடவும்.

இன்ஸ்டால் செய்த பின்னர், இதனை முதன் முதலில் திறக்கும்போது Changelog காட்டப்படும். “Back to InBrowser Startpage” என்பதனைத் தொட்டு, இதன் மாறா நிலையில் உள்ள தேடல் பக்கத்தினைக் காணவும். தொடக்க நிலையின் தேடல் பக்கம் காட்டப்படும். நீங்கள் இணையத்தில் எதனையேனும் தேடிப் பெற விரும்பினால், அதற்கான சொற்களை இதில் இடவும். அல்லது இணையப் பக்கத்திற்குச் செல்ல திட்டமிட்டால், பிரவுசரின் மேலாக உள்ள அட்ரஸ் பாரில், அதற்கான முகவரியினை அமைக்கவும். இன்னொரு டேப்பினைத் திறக்க எண்ணினால், பிரவுசர் விண்டோவில் வலது மேல் பக்க மூலையில் உள்ள மெனு பட்டனைத் தொடவும். அருகே கிடைக்கும் டயலாக் பாக்ஸில் கீழாகக் கிடைக்கும் “New Tab” என்பதில் தொடவும். மீண்டும் பிரவுசர் விண்டோவிற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். புதிய டேப் ஒன்று, தேடல் பக்கத்தில் காட்டப்படும். டேப்களுக்கு இடையே செல்ல வேண்டும் என்றால், மீண்டும் வலது மேல் பக்கம் உள்ள மெனு பட்டனைத் தொடவும். இப்போது எந்த இணைய தளம் செல்ல வேண்டுமோ, அதற்கான டேப்பினைத் தொடவும்.

குறிப்பு: டேப்களுக்கு இடையே மாறி மாறிச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால், “Back” பட்டனைத் தொடக் கூடாது. நம் மொபைல் போனில் உள்ள “Back” பட்டனையும் தொடக் கூடாது. எந்த இணைய தளம் மீண்டும் செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அது உள்ள டேப்பினைத் தொட்டே, அந்த இணைய தளம் செல்ல வேண்டும். இப்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர்களுக்கும், மொபைல் சாதனங்களில் இயங்கும் பிரவுசர்களுக்கும், தன் ரகசிய நிலை இணைய உலா மேற்கொள்வதில் இருக்கின்ற வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இனி, தயக்கமின்றி, மொபைல் சாதனங்களிலும் தன் ரகசிய நிலையில் இணைய உலா செல்ல விரும்பினால், எளிதாகச் செல்ல உங்களால் முடியும்




உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

சிம் என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் தனிப்பட்ட வரிசை எண், பாதுகாப்பு அங்கீகார அம்சம், இடுதல் தகவல், உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.

சிப் பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget