தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Articles by "Mobile tips"
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்



ட்ஜெட் கருவிகளுக்கு பெயர் போன இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ஸ்வைப் டெக்னாலஜீஸ் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வெளியிட்டுள்ளது. 

அதன் படி ஸ்வைப் டெக்னாலஜீஸ் வெளியிட்டிருக்கும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.4,666க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை  பாருங்கள்..


விலை 

ஸ்வைப் எலைட் 2 தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.

04-1446628281-02.jpg
 
லெனோவோ ஏ2010 

முன்னதாக லெனோவோ நிறுவனத்தின் ஏ2010 மாடல் 4ஜி கொண்டிருந்ததோடு இந்தியாவில் ரூ. 4,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
04-1446628283-03.jpg

டிஸ்ப்ளே 

ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே க்யூஎச்டி ரெசல்யூஷனும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628285-04.jpg

பிராசஸர்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628287-05.jpg
 
மெமரி 

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628289-06.jpg

கேமரா

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோஃபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628291-07.jpg

பேட்டரி 

1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்வைப் எலைட் 2 ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

04-1446628294-08.jpg

கனெக்டிவிட்டி 

4ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வை-பை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி 2.0 மற்றும் ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

04-1446628297-09.jpg

விற்பனை

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் 2 ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!

தண்ணீரில் ஸ்மார்ட் போன் விழுந்த விளைவு... 
போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;

Eq3OztA.jpg

Google -ல பாா்த்தேன்.
இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்குள் phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.

air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என , phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.

WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை (bubbles) போல தெரிந்தது. 

மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.


எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும்!!! 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget