தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Latest Post
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்



  • உங்கள் மொபைல் சாதனம் உங்களை கடுப்பேற்றும் வகையில் மிகவும் மந்த கதியில் இயங்குகின்றதா? அல்லது அடிக்கடி உறைந்து  (Stuck) உங்கள் பொறுமையை சோதிக்கிறதா?
  • அல்லது மொபைல் சாதனத்தின் கடவுச்சொல்லை அண்மையில் மாற்றியதால் அதன் கடவுச்சொல் மறந்து விட்டதா? 
  • உங்கள் Android சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி அதனை புதிய சாதனத்தை போல் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?
  • உங்கள் Mobile சாதனத்தில் உள்ள உங்களது அனைத்து தரவுகளையும் நீக்கி விட்டு அதனை இன்னுமொருவருக்கு கைமாற்ற உள்ளீர்களா?
     
  • உங்கள் வீட்டிலுள்ள சின்னஞ் சிறுசுகள் உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Pattern Lock ஐ விளையாட்டு பொருளாக பயன்படுத்தியதால் அது மீண்டும் இயங்க மறுக்கின்றதா?

இது போன்ற இன்னும் பல்வேறு இக்கட்டான சந்தர்பங்களில் எமக்கு கை கொடுத்து உதவுகின்றது மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள Hard Reset எனும் வசதி.


மொபைலில் Hard Reset இணையதளம்


மொபைல் சாதனங்களை Hard Reset செய்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் முற்றிலுமாக நீக்கிக் கொள்ள முடிவதுடன் நீங்கள் உங்கள் மொபைல் சாதனத்துக்கு இட்டிருந்த கடவுச்சொற்கள் (Password), அமைப்பில் (Settings) ஏற்படுத்தி இருந்த மாற்றங்கள் என அனைத்தையும் நீக்கி உங்கள் மொபைல் சாதனம் புதிதாக வாங்கும் போது எவ்வாறு இருந்ததோ அந்த நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


எனினும் மொபைல் சாதனங்களை Hard Reset செய்யும் முறையானது மொபைல் சாதனத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நிறுவனமும்  சாதனத்துக்கு சாதனமும் வேறுபடுகின்றது. எனவே உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு கேள்விக் குறியாகவே உள்ளதா?

How to Hard reset my mobile phone


கவலை வேண்டாம்..! நீங்கள் பயன்படுத்துவது எந்த ஒரு மொபைல் சாதனமாக இருப்பினும் சரி உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை உங்களுக்கு கற்றுத்தருகின்றது Hardreset எனும் இணையதளம்.

6500 இற்கும் மேற்பட்ட மொபைல் சாதனங்களுக்கான Hard Reset செய்யும் வழிமுறைய அறிந்து கொள்ள உதவும் இந்த தளமானது அவற்றினை எந்த ஒரு தரப்பினராலும் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய விளக்கத்தை தருவதுடன் அவற்றுக்கான வீடியோ விளக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்த தளத்துக்குச் சென்று இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Search Box இல் உங்கள் மொபைல் சாதனத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலமோ அல்லது A-Z தரப்பட்டுள்ள பட்டியலின் மூலமோ உங்கள் மொபைல் சாதனத்தை தெரிவு செய்த பின் அதனை Reset செய்வதற்கான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

Samsung, Sony, Nokia, HTC, LG, Blackberry, Huawei, Motorola, Vodafone, Lenovo, Oppo, Panasonic, Philips, Xolo, Xiaomi  என இன்னும் ஏராளமான நிறுவனங்களின் மொபைல் சாதனங்கள் இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.


மொபைல் Hard rest செய்தல்


இவற்றிற்கு மேலாக உங்கள் மொபைல் சாதனம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கான குறியீடுகளும் (Codes) இந்த தளத்தில் தரப்பட்டுள்ளமையானது இன்னும் இனிப்பான விடயம் அல்லவா?

குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல கீழுள்ள இணைப்பை சுட்டுக.



இலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள்


sony sound forge pro audio editing software

நீங்கள் ரெக்கார்ட் செய்த ஆடியோக்களை சீர் செய்ய பயன்படுகிறது சோனி சவுண்ட் ஃபோர்ஜ் என்ற மென்பொருள். இது ரெக்கார்ட் செய்யப்பட்ட Audio லிருக்கும் பின்னணி இரைச்சல்கள், தேவையற்ற ஒலிகளை நீக்க உதவும் சிறந்த ஆடியோ எடிட்டிங் சாப்ட்வேர் ஆகும்.

sony sound forge pro audio editing software



 மென்பொருளில் உள்ள முக்கிய பயன்கள்: 

1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத ஆடியோக்களாக மாற்ற முடியும்.
2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை digitization செய்யலாம்.
3.  மல்டிமீடியா, வீடியோக்களுக்குத் தகுந்தாற்போல ஆடியோக்களை உருவாக்கலாம்.
4. மூச்சிவிடும் ஒலிகளை கூட இதில் நீக்க முடியும்.
5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் டவுன் லோட் செய்ய சுட்டி:

Download Sound Forge Software for free

Sound Forge software is the best way to get from raw audio file to a finished master type file. It is expertly Record, Edit, Analyze audio. It produces samples and music loops, digitalize and restore old recordings. This software design sound for like multimedia, video Also. Moreover, it can do master replication-ready audio CD's.
- See more at: http://thangampalani.blogspot.in/2013/04/blog-post_2530.html?m=1#sthash.qJFGDs1u.dpuf

ஆண்ட்ராய்டு Notification Panel இல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் வசதிகளையும் இணைத்துக் கொள்ள உதவும் செயலி

ண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் Notification பகுதியில் பல பயனுள்ள வசதிகளை இணைத்துக் கொள்ள உதவுகிறது TUFFS Notification எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.

TUFFS Notification செயலி

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையோ அல்லது அந்த செயலியில் உள்ள ஏதாவது ஒரு வசதியையோ TUFFS Notification எனும் இந்த செயலி மூலம் Nitification Panel க்கு இணைத்துக் கொள்ள முடியும்.


இந்த செயலியை திறந்தவுடன் தோன்றும் Home Button ஐ சுட்டுவதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய அம்சங்களை தெரிவு செய்யவும் அது தொடர்பான ஏனைய மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும்.

ஆண்ட்ராய்டு TUFFS Notification செயலி

மேற்குறிப்பிட்ட வகையில் பெறப்படும் Home என்பதில் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியின் மாதிரி (Sample) தரப்பட்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள Add Newஎன்பதன் மூலம் Notification Panel இல் இணைக்க வேண்டிய செயலிகளையும் ஏனைய வசதிகளையும் தெரிவு செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு செயலி

மேலும் இதன் தோற்றத்தை Settings பகுதியில் உள்ள Themes எனும் பகுதியின் ஊடாக மாற்றியமைத்துக் கொள்ளவும் முடிகிறது.


TUFFS Notification application

அத்துடன் Notification Panel இல் இணைக்கப்படும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையும் இணைக்க முடிவதோடு குறிப்பிட்ட ஒரு வரியில் இடம்பெற வேண்டிய செயலிகளின் அல்லது அவற்றுக்கான வசதிகளின் எண்ணிக்கையை 1 தொடக்கம் 8 வரையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.



இந்த செயலியின் அனுகூலங்கள்.

  • விளம்பரங்கள் இல்லை.
  • பயனர்களின் சிறந்த கருத்துக்களையும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 5 க்கு 4.5 எனும் நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

இதனை தரவிறக்கிக் கொள்ள பின்வரும் இணைப்பில் செல்க. 




ட்ஜெட் கருவிகளுக்கு பெயர் போன இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ஸ்வைப் டெக்னாலஜீஸ் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வெளியிட்டுள்ளது. 

அதன் படி ஸ்வைப் டெக்னாலஜீஸ் வெளியிட்டிருக்கும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.4,666க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை  பாருங்கள்..


விலை 

ஸ்வைப் எலைட் 2 தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.

04-1446628281-02.jpg
 
லெனோவோ ஏ2010 

முன்னதாக லெனோவோ நிறுவனத்தின் ஏ2010 மாடல் 4ஜி கொண்டிருந்ததோடு இந்தியாவில் ரூ. 4,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
04-1446628283-03.jpg

டிஸ்ப்ளே 

ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே க்யூஎச்டி ரெசல்யூஷனும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628285-04.jpg

பிராசஸர்

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628287-05.jpg
 
மெமரி 

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628289-06.jpg

கேமரா

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோஃபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

04-1446628291-07.jpg

பேட்டரி 

1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்வைப் எலைட் 2 ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

04-1446628294-08.jpg

கனெக்டிவிட்டி 

4ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வை-பை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி 2.0 மற்றும் ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

04-1446628297-09.jpg

விற்பனை

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் 2 ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

e-Kalappai Tamil Keyman(Type) Software - Free Download



e-kalappai is an Tamil Keyman software. It helps you to type Tamil in windows computers. 

This is an open source software, If You are a computer programmer you can download the software source and help for this product improvement.

You can use this software all applications like MS-Word, Notepad, Word-pad etc.
And also in Internet applications like email, chat Facebook ,Twitter Status updates, Google search, Blog Write etc..

e-Kalappai supports following keyboards are supported:
  •     Tamil99
  •     Phonetic
  •     Typewriter
  •     Bamini
  •     Inscript

How to install e-Kalappai in your PC.

Use following screen shot to install in your computer.

Step 1:
Step 2:
 Step 3:
 Step 4:
 Step 5:
 Step 6:
 Step 7:
 Step 8:

Download : Click Here

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்த ஒரு செயலியையும் நொடிப் பொழுதிலேயே தரவிறக்க உதவும் இணையதளம்


தமது அன்றாட பாவனைக்காக ஒரு மொபைல் சாதனத்தை தெரிவு செய்யும் போது இன்று அதிகமானவர்களின் பார்வை ஆண்ட்ராய்டு சாதனங்கள் பக்கமே திரும்பியுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகள்


அந்த வகையில் ஸ்மார்ட் போன் என்றாலே ஆண்ட்ராய்டு போன் தான் எனும் அளவுக்கு தன் பக்கம் அதிக பயனர்களைஆண்ட்ராய்டு கவர்ந்து வைத்திருப்பதற்கு, அதற்கென வழங்கப்படும் இலட்சக்கணக்கான  செயலிகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.


எனவே எமது எந்த ஒரு தேவைக்கும், ஏன் நாம் கற்பனையே செய்து வைத்திராத ஒரு தேவைக்கும் கூட கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) இல் இருந்து செயலிகளை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

விடயம் என்னவெனில், நாம் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை தரவிறக்க முற்படும் போது அதனை எம்மால் தரவிறக்க முடியாத படி பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுவதுண்டு.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட செயலியை உங்கள் நாட்டில் இருந்து தரவிறக்க முடியாதபடி அது அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு போனின் நினைவகத்தில் போதிய அளவு இடம் இல்லாது போனால் அவற்றை தரவிறக்க முடியாமல் போகலாம்.


எனவே இது போன்ற பல்வேறு சந்தர்பங்களிலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை எம்மால் தரவிறக்க முடியாமல் போவதுண்டு.

இது போன்ற சந்தர்பங்களில் எம்க்கு உதவுகிறது APK Pure எனும் இணையதளம்.


கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக் கூடிய எந்த ஒரு செயலியையும் இந்த தளத்தின் ஊடாக சொற்ப நேரத்திலேயே தரவிறக்கிக் கொள்ள முடியும்.

எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஏ பி கே புவர் இணையதளம்

எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியமும் இல்லை நீங்கள் தரவிறக்க வேண்டிய செயலியின் "கூகுள் ப்ளே ஸ்டோருக்கான இணைய இணைப்பை உள்ளிட்டு Search Button ஐ அழுத்தினால் போதும். குறிப்பிட்ட செயலியை தரவிறக்கிக் கொள்வதற்கான இணைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பிறகென்ன குறிப்பிட்ட இணைப்பை சுட்டுவதன் மூலம் அந்த  செயலி தரவிறக்கிக் கொள்ள முடியும்.

Search Bar இல் உங்களுக்குத் தேவையான செயலியின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் குறிப்பிட்ட செயலியை தேடிப்பெற்று தரவிறக்கிக் கொள்ள முடியும்.

கணினி மூலம் மாத்திரம் அல்லாது மொபைல் சாதனங்களுக்கும் ஆதரவளிக்கக் கூடிய இந்த தளத்திற்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.





மேலும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள மென்பொருள் மூலம் எந்த ஒரு செயலியையும் கணினியில் இருந்தவரே உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு நிறுவிக்கொள்ளவும் முடியும்.

உலகளவில் தகவல் பறிமாற்றத்தை எளிமையாக மாற்றியிருக்கும் பெருமை கொண்ட குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் செயலியை குறிப்பிடலாம். பல்வேறு பயனுள்ள சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலியை ஒரு போன் நம்பர் கொண்டு ஒரு கருவியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இங்கு ஒரே போன் நம்பர் கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்..

whatsapp-logo.png

தேவை

ஒரே சிம் கார்டு கொண்டு இரு கருவிகளில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த இரு கருவிகளிலும் சீரான இண்டர்நெட் கனெக்ஷன் அவசியமாகும்.

03-1446536052-03.jpg

சிம் கார்டு

அடுத்து சிம் கார்டு இல்லாத கருவியில் வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் செல்ல வேண்டும்.
 
03-1446536053-04.jpg

ப்ரவுஸர்

மொபைல் ப்ரவுஸரில்  வாட்ஸ்ஆப் தளம் தான் ஓபன் ஆகும். இந்நேரத்தில் ப்ரவுஸர் ஆப்ஷனில் ரிக்வஸ்ட் டெஸ்க்டாப் சைட் (Request desktop site) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

03-1446536055-05.jpg
 
க்யூஆர் கோடு

அடுத்து க்யூஆர் கோடு கொண்ட வாட்ஸ்ஆப் வெப் இணையதளம் ஓபன் ஆகும்.

03-1446536057-06.jpg

மொபைல்

ஏற்கனவே வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மொபைலின் ஆப்ஷன்ஸ் -- செட்டிங்ஸ் -- வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

03-1446536058-07.jpg

க்யூஆர் கோடு

மொபைலில் வாட்ஸ்ஆப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் மொபைலிலும் க்யூஆர் ஸ்கேனர் தெரியும்.

03-1446536059-08.jpg
 
ஸ்கேன்

அடுத்து இரண்டாவது கருவியில் தெரியும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் இரண்டாவது கருவியில் வாட்ஸ்ஆப் வெப் ஓபன் ஆகும்.

03-1446536061-09.jpg

வாட்ஸ்ஆப்

இதன்பின் இரண்டு கருவிகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget