தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

October 2015
3d game Airtel tips Ajith tips All in one App Android Application Android Application - WhatsApp Tricks Android hard reset tips Android tips Android tips and software Audio editing software AVG Antivirus 2016 Serial Key AVG Antivirus Antivirus 2016 Serial Key Backup app Battery life tips Best offline map Boot Animation Budget Smart phone Camera security app Charger tips Cinema news City racing 3d unlimited money apk Clash of clans Hack apk Computer tips Computer tips and software CPU testing apk Ekalapai keyboard Facebook like Facebook tips Facebook videos download new way Fingers print lock Free purchase Free Recharge Gadgets - Offers Zone Google indore map Hard Reset tips How to any Android mobile Unlock How to candy crush life lime Hack How to change ur operator How to create blog How to delete duplicate files permanent Android devices How to install Lollipop on pc How to know IMEI num How to root How to root Android device I phone tips IDM crack Live tamil Channel Low budget windows 10 lap Mobile details Mobile tips MobileAwareness Mx player pro New Mobile New WhatsApp Offer Omni Swipe One of the best Android mobile app One of the best Android Notification app One of the best Android photo editing App Otg என்றால் என்ன? Payum puli Movie Pen drive tips Photoshop Tutorial Playstore Application tips Ram increase tips RAR File tips Recovery app Root tips Samsung tips Secret code Smart app lock Subway surfers mod apk Sunday special Game System App Remover Tamil tips Technology Tips&Trick Thala Useful Wepsites Volume increase app Wepsite create Whatsapp tips Whatsapp trick WiFi Connection how to Secure WiFi hack WiFi tips WinRAR Setup Xbooster pro YouTube tips YouTube trick YouTube video tips Zip தல டீசர்




இன்றும் நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய மொபைல் போன் Charger தொடர்பான ஒரு பதிவுதான்...! 

அது என்ன என்றால்..>

உங்களுடைய மொபைல் போன் Charger Cable சில நேரங்களில் உடைந்து விடும் அல்லது பிஞ்சி போய்டும் அதை எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்றுதான் நாம் பார்க்க இருக்கிறோம். இவ்வாறு வரும் நாம் எவ்வாறு பாதுகாப்பது.



முதலில் இவ்வாறு பாதுகாப்பதுக்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்று பாப்போம்..




இது ரெண்டும்தான் தேவை 

உங்களுடைய மொபைல் Charger எடுத்து கொள்ளுங்கள் அதோட ஒரு ஸ்ப்ரிங் ஒன்னும் எடுத்துக் கொள்ளுங்கள் 



பெரும்பாலும் உங்களுக்கு எந்த இடத்தில உடைவு ஏற்படும் என்று தெரிஞ்சால் அந்த விடத்தில் மேலே உள்ளது போல மாட்டிக் கொள்ளுங்கள்...

அதன் பின்னர் கீழ் உள்ள போட்டோவை பாருங்க இப்படி சுத்துங்ககுள்




அவ்வளவுதான் இப்ப பாருங்கள் உங்களுடைய மொபைல் Charger Cable இப்படி ஒரு பாதுகாப்பு வருமா 




இது நல்லா இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் 

360 Security செயலியானது உங்கள் Android சாதனத்துக்கு என அருமையான பல வசதிகளை தருகிறது.


360 Security எனும் செயலியானது உங்கள் Android சாதனத்துக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதுடன், உங்கள் Android சாதனத்தில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கிக் கொள்ளவும், பின்புலத்தில் (Background) இயங்கும் தேவையற்ற செயலிகளை முடக்கிக் கொள்ளவும் என இன்னும் பல்வேறு வசதிகளை தருகிறது.

Android 360 Security செயலி

அழகிய இடைமுகத்தை (Interface) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.



Boost: இதன் மூலம் Android சாதனத்தின் வேகத்தை அதிகரிக்கலாம்.


360 Security இலவச செயலி


இந்த செயலியை திறந்தவுடன் முதலாவதாக தோன்றுவது Boost எனும் பகுதியாகும். இந்த பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கி RAM மற்றும் Battery போன்றவற்றின் அதிக பயன்பாடுகளை எடுக்கக் கூடிய செயலிகளை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை முடக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.


Clean: நினைவகத்தை சேமிக்கலாம்.


Clean Android 360 Security செயலி


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Clean எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் உள்ள செயலிகளால் சேமிக்கப்படும் தேவையற்ற கோப்புக்களையும் Android இயங்குதளத்தால் சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களையும் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். இது Junk Files என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நினைவகம் 



Anti Virus: தீங்கு விளைவிக்கும் நிரல்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.


Android Ant-virus 360 Security செயலி


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Anti Virus எனும் பகுதி மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு வேட்டு வைத்து உங்கள் Android சாதனத்தின் செயற்பாட்டை பாதிக்கும் தீய நிரல்களில் இருந்தும் பாதுகாப்புப் பெறலாம்.




App Manager: செயலிகளை நிர்வகிக்கலாம்.

இந்த செயலியில் தரப்பட்டுள்ள App Manager எனும் பகுதியில் App Uninstaller, APK Manager, Move to SD Card எனும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. 


  • App Manager பகுதியில் தரப்பட்டுள்ள App Uninstaller எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற செயலிகளை நீக்கிக்கொள்ள முடிவதுடன் Android சாதனத்தில் நிறுவப்பட்டு வரும் நீங்கள் பயன்படுத்தாத செயலிகளையும் நீக்கிக்கொள்ள முடியும். (ஆனால் இதற்கு உங்கள் Android சாதனம் Root செய்யப்பட்டிருக்க வேண்டும்.)


App manager Android 360 Security செயலி



  • App Manager பகுதியில் தரப்பட்டுள்ள APK Manager பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய அனைத்து APK கோப்புக்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதுடன் அவற்றை Android சாதனத்தில் நிறுவிக் கொள்ளவோ அல்லது நீக்கிக் கொள்ளவோ முடியும்.



  • App Manager இல் தரப்பட்டுள்ள Move to SD Card இந்த வசதி மூலம் உள்ளக நினைவகத்தில் இருக்கக்கூடிய செயலிகளை SD Card நினைவகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.





Privacy: தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கலாம்.

இந்த செயலியில் தரப்பட்டுள்ள Privacy பகுதி மூலம் உங்கள் Android செயலிகளை ஏனையவர்களால் திறக்க முடியாதவாறு Pattern Lock இட முடிவதோடு உங்களின் மிகவும் தனிப்பட்ட அல்லது இரகசியமான தொடர்புகளை ஏனையவர்களின் கண்களுக்கு படாதவாறு அமைத்துக் கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு நபருடன் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் Call Log, SMS இல் தோன்றாமல் 360 Security மூலம் மாத்திரம் பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.


Call & SMS Filter: தேவையற்ற அழைப்புக்கள், குறுஞ்செய்திகளை தடை செய்யலாம்.

Android call sms filter 360 Security செயலி


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Call & SMS Filter எனும் பகுதி மூலம் உங்களுக்கு வரக்கூடிய தேவையற்ற அழைப்புக்களின் அல்லது குறுஞ்செய்திகளின் இலக்கங்களை உள்ளிட்டு வைப்பதன் மூலம் அவ்வாறான தொந்தரவு தரக்கூடிய அழைப்புக்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். (குறுஞ்செய்திகளை தடை செய்வது எனின் உங்கள் Android சாதனத்தின் இயங்குதளம் Android Lollipop இயங்குதளத்தை கொண்டிருத்தல் வேண்டும்.)


Data Monitor: தரவுப்பாவனையை கட்டுப்படுத்தலாம்.

android data monitor 360 Security செயலி


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Data Monitor எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் இருந்து இணையத்துடன் தொடர்புபடும் செயலிகளை கண்காணிக்கவும் மாதாந்த தரவுப்பாவனை எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்.



Find My Phone: இழந்த உங்கள் Android சாதனத்தை கட்டுப்படுத்தலாம்.


Android Find my phone 360 Security செயலி


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Find My Phone பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தை நீங்கள் தொலைத்து விட்டால் அதனை கட்டுப்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலி நிறுவப்பட்ட நிலையில் உங்கள் Android தொலைந்து விட்டால் www.findphone.360safe.com எனும் தளத்தின் ஊடாக உங்கள் Android சாதனம் இருக்கும் இடத்தை கண்டறியவும், அதில் ஒரு ஒலியை ஏற்படுத்தவும், அதில் உள்ள தரவுகளை நீக்கிக் கொள்ளவும் முடியும். (இறைவன் நாடினால் இது தொடர்பான விரிவான பதிவை எதிரகாலத்தில் பார்ப்போம்.)





மொத்தத்தில் ஒவ்வொரு Android பயனர்களுக்கும் மிகவும் பயனளிக்கக்கூடிய பல வசதிகளை வழங்கும் இந்த செயலியை உலகளாவிய ரீதியில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுடுக.


உங்களிடம் உள்ள முக்கியமான (அப்ளிகேஷன் & Contacts & Messages &Call logo) இன்னும் பல இவை அனைத்தையும் ஒரே அப்ளிகேஷன் மூலமாக சிறப்பான முறையில் ( Backup)எடுத்து சேமித்து கொள்ளலாம் (இந்த அப்ளிகேஷன் தனிசிறப்பு Online storage லும் சேமித்து கொள்ளலாம் ) மேலும் இதன் தனி சிறப்புகள் கீழே 👇👇👇👇











இந்த அப்ளிகேஷன் லிங்;;;http://www.mediafire.com/download/pwk

My Backup Pro 4.4.0 Cracked APK is Here! [LATEST]



  • Capture
    My Backup Pro
    MyBackup Pro is the best backup for Android. Supporting one of the most content, and also the most Android gadgets.
    Data backup (with timetable choice) to our online safe servers(Cloud data backup), or SD card, your Applications, Photos, Songs, Videos, Contacts, Phone call log, Web browser Bookmarks, TEXT (text messages), MMS (message attachments), Schedule, System Settings, Home or apartment Screens (consisting of faster way placements), Alarms, Dictionary, Songs Playlists, APNs, as well as a lot more …
    Recover your data backups on your existing or new phone.
    Migrate attribute allows you to relocate system information, applications, music, pictures, video clips, as well as more directly from one Gadget to an additional.
    Sight your information and also application backups online, by logging into the Web Visitor athttp://www.RerWare.com
    MyBackup Pro will certainly deal with all Android cell phones!
    Figure out why over 3 million people have picked MyBackup as their safe and secure source for a Backup Solution.
    MyBackup Pro will certainly work on all Android cell phones, regardless if they have origin access or otherwise.
    Individuals who have a rooted phone: You can backup apk+information in addition to market hyperlinks.
    KEEP IN MIND : Data/setting of applications can just be supported if you have a rooted phone, or if the application integrates doing us.
    Features :
    •  Migrate info straight between 2 devices
    •  Backup and also Recover to/from your SD card
    •  Cloud data backup to our on-line safe and secure web servers
    •  Restore to existing or new phone (Migration).
    •  View the data backup thoroughly without needing to restore.
    •  All Android devices assisted!
    •  Readily available in over 10 languages.
    •  Most convenient backup to utilize on Android.
    •  BETA: Trigger a data backup to begin on your device from our website
    • http://www.rerware.com.
    • And also a lot more …
    Data backup and Recover things sustained :
    •  Applications.
    •  Images.
    •  Songs.
    •  Video.
    •  Calls.
    •  Call log.
    •  Text (SMS).
    •  Message accessories (MMS).
    •  Internet browser Bookmarks.
    •  Home or apartment Display Shortcuts and also Wallpaper.
    •  System Settings.
    •  Calendar occasions.
    •  Alarms.
    •  Dictionary.
    •  Songs Playlists.
    •  APN settings.
    •  And much more …
    ORIGIN ONLY PHONE QUALITY LISTED BELOW
    • MyBackup Pro now features all MyToolbox attributes free of charge.
    • This application will enable Root customers to multi-select applications and also execute the complying with functions with 0-click batch procedures!
    •  Freeze bloatware, system apps.
    •  UnFreeze frozen applications.
    •  Wipe Cache of applications.
    •  Wipe Information of applications.
    •  Uninstall applications.
    •  Damage the Android Market Link to Apps.
    •  Hyperlink Apps to the Android Market.
    •  Force Close applications.
    Exactly what’s New
    • 4.4.0.
    •  Login altered to utilize Email as opposed to PIN.
    •  Cloud room for your account is now available and also shared across all your gadgets.
    •  Upgraded Dropbox API.
    •  Some tiny pest repairs.
    This app has NO advertising campaigns.
    Screenshots
    Capture1Capture2
    Capture3Capture4
    Downloads


ஆரம்பத்தில் FACEBOOK தளம் மூலம் JPEG, PNG, BMP போன்ற சாதாரண புகைப்படங்களையே பகிர்ந்து கொள்ள முடிந்தது. என்றாலும் Facebook தளம் Animation GIF படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியையும் அண்மையில் வழங்கி இருந்தது.

அசைவூட்டம் படங்கள்


என்றாலும் ஏனைய புகைப்படங்களை போல் இதனை நேரடியாக Facebook தளத்துக்கு தரவேற்றும் போது அதில் அனிமேஷன் விளைவை காண முடியாது. மாறாக அதனை இணையத்தில் தரவேற்றிய பின் அதன் இணைப்பை Facebook தளத்தில் பகிர்வதன் மூலம் குறிப்பிட்ட படத்தில் அனிமேஷன் விளைவை அவதானிக்கலாம்.



அவ்வாறு நீங்கள் பகிரும் அனிமேஷன் விளைவுகளை கொண்ட படங்கள் நண்பர்களின் News Feed இல் தோன்றுகையில் குறிப்பிட்ட படத்தின் மத்தியில் GIF என்ற வட்டமிடப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும் அதனை அவர்கள் சுட்டினால் குறிப்பிட்ட படம் அனிமேஷன் விளைவை ஏற்படுத்தும்.

நீங்களும் அனிமேஷன் படங்களை Fcaebook தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.Google  அல்லது Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அல்லது ஏனைய இணையதளங்களில் உள்ள உங்களுக்கு விரும்பிய அனிமேஷன் படம் ஒன்றினை தேடிப்பெருக.



தேவைப்படின் உதவிக்கு இதனையும் பார்க்க: Google, Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அனிமேஷன் படம் ஒன்றினை எவ்வாறு தேடிப்பெறலாம் 


  • பின் அதனை Right Click செய்து Copy Image URL என்பதை சுட்டுக.


அசைவூட்டம் படங்கள்



  • இனி நீங்கள் Copy செய்த இணைப்பினை Facebook தளத்தில் Status Update ஆக Past செய்து பகிர்ந்து கொள்ளலாம்.


அனிமேஷன் முகநூலில்


👉👉👉👉Prabu 👈 👈 👈 👈 


என்னதான் வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் கையில் இருப்பதை போல் வருமா?

Android MHDtv தொலைக்காட்சி

எனவே கையில் உள்ள உங்கள் Android சாதனத்தில் தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக பார்க்கும் வகையில் தொலைகாட்சியை சுருக்கித் தந்துள்ளது இன்றையை தொழில்நுட்பம்.

அந்த வகையில் MHDtv எனும் செயலியை உங்கள் Android சாதனத்தில் நிறுவுவதன் மூலம்  உலகளாவிய ரீதியில் இருக்கும் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாக உங்கள் Android சாதனம் மூலம் பார்க்க முடியும்.

மேலும் இதில் தமிழ் மொழியில் அமைந்த தொலைக்காட்சி சேனல்கள் மாத்திரம் அல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த தொலைகாட்சி சேனல்களையும் பார்க்க முடியும்.

தமிழ் மொழியில் அமைந்த Sun TV, KTV, Sum Music, Vannathirai Movies, Raj TV, Raj Digital Plus, Raj Musix, Jaya TV, Jaya Movie, Jaya Max, Star Vijay, Kalaignar TV, Chithiram TV, Siripoli TV, Murasu TV, Isai Aruvi, Adithya TV, Vendhar TV, Makkal TV, Lankasri TV, Akaram TV, Tamilan 24 TV, Masala TV, Vibam TV, Dheeran TV, Captain TV, Puthuyugam TV Imayam TV, IBC Tamil, Super TV, Moon TV, Athavan TV, Ambaal TV, EET TV, Shalini TV, Engada TV, Deepam TV போன்ற தொலைக்காட்சி சேனல்கள் உட்பட இன்னும் ஏராளமான தொலைக்காட்சி சேனல்களை இதன் மூலம் பார்க்க முடிகின்றது.

எனவே நீங்களும் தமிழ் மொழியில் அமைந்த தொலைக்காட்சி சேனல்கள் உங்கள் இதனை உங்கள் Android சாதனத்தில் பார்க்க விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
  • MX Player மற்றும் XMTV ஆகிய செயலிகளை உங்கள் Android செயலியில் நிறுவியிருக்க வேண்டும் இதற்கு பின்வரும் இணைப்பு மூலம் மேற்கூறிய இரண்டுசெயலிகளையும் இலவசமாகவே நிறுவிக்கொள்ளலாம்.




  • மேலே தரப்பட்ட இரு செயலிகளையும் உங்கள்Android சாதனத்துக்கு நிறுவிய பின் பின்வரும் தளத்துக்குச் சென்று MHDtv செயலியை தரவிறக்கி நிறுவிக்கொள்க.



  • MHDtv ஆனது APK கோப்பாகவே தரவிறக்கப்படும் அதனை உங்கள் Android சாதனத்துக்கு நிறுவ முன்Setting பகுதிக்கு சென்று Security என்பதில் தரப்பட்டிருக்கும் Unknown sources என்பதை சுட்டுவதன் மூலம் Tick செய்து கொள்க.


MHDtv செயலியை நிறுவிய பின் அதனை திறந்து உங்களுக்குத் தேவையான தொலைகாட்சி நிகழ்சிகளை பார்க்க முடியும்.

குறிப்பு: சில சந்தர்பங்களில் தொலைக்காட்சி சேனல்கள்இயங்காவிட்டால் உங்களது MX Player இல் பின்வரும்மாற்றத்தை மேற்கொள்க.


  •  Mx player ஐ திறந்து Settings ====>  General ====>  Http User-Agent என்பதில் MXPlayer/1.7.40 என்பதனை மாத்திரம் வைத்து விட்டு ஏனைய எழுத்துக்களை நீக்கிய பின் OK அலுத்துக.
 MXPlayer/1.7.40


அவ்வளவு தான்.

இனி தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை நேரடியாகவே உங்கள் Android சாதனத்தின் ஊடாக பார்க்க முடியும்.

இது போன்ற மேலும் பல சுவையான தொழில்நுட்ப தாகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது 


திரையில் எழுதுங்கள், தேவையானதை தேடிப்பெருங்கள் . கூகுள் தரும் ஆண்ட்ராய்டு செயலி


ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு என ஜிமெயில்யூடியூப்,கூகுள் குரோம், கூகுள் டிரைவ், கூகுள் பிளஸ் என ஏராளமான செயலிகளை கூகுள் தருகிறது.


எனினும் கூகுள் Gesture Search எனும் செயலியை அதிகமானவர்கள் அறிந்ததில்லை.

இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் திரையில் எழுதுவதன் மூலம் (A-Z), நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்கள் (CONTACTS) , இணைய உலாவியில் சேமித்து வைத்திருக்கும் இணையதளங்கள், உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய இசைகள் பாடல்கள், நிறுவப்பட்டுள்ள செயலிகள் மற்றும் அமைப்புக்கள் (Settings)  என எந்த ஒன்றையும் மிக விரைவாக தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.

கூகுள் Gesture Search செயலி


உதாரணத்திற்கு நீங்கள் A என திரையில் எழுதினால் A எழுத்தை கொண்டிருக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் திரையில் தோன்றும்.

மேலும் திரையின் வலது பக்கம் இருந்து இடப் பக்கமாக கோடு ஒன்றை கீறுவதன் மூலம் எழுதிய எழுத்துக்களை நீக்கிக் கொள்ள முடியும்.

மேலும் இதன் அமைப்புக்களுக்கான (Settings)  பகுதி மூலம் தேடல் முடிவில் எவ்வாறான அம்சங்கள் தோன்ற வேண்டும் என்பதையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ள முடியும்.

கூகுள் Gesture Search settings


உதாரணத்திற்கு தேடல் முடிவில் செயலிகள் தோன்றுவதை நீங்கள் விரும்பாவிட்டால் அதனை அமைப்புக்களுக்கான பகுதி மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும்.

இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


நண்பர்களே உங்கள் (Android) மொபைலை ரூட் செய்ய வேண்டுமா ( How root Android device) Root செய்ய தேவைப்படும் ஆப்ஸ் ஐ கீழ் காணும்  லிங்கில் சென்று( Download) செய்க;;;;;http://www.mediafire.com/download/lgopj85gjniv1jj/KingRoot_v4.52_-_One_Click_Root_Tool.apk












எமது பேஸ்புக் லைக் பேஜ் லிங்;;;;;https://m.facebook.com/profile.php?id=893068217407160&tsid=0.20907971309497952&source=typeahead

My YouTube channel Link;;;https://www.youtube.com/channel/UClanjs6RdF7ZBGucSz05vaA

My Twitter link;;;;https://mobile.twitter.com/

Wepsite Address link:::computertipsandroidtips.blogspot.in


KINGROOT APK – The One Click Root Tool For Almost All Devices Is Here ! [LATEST][UPDATED ]


  • KingRoot Apk – One Click Root Tool For Almost All Devices.
    KingRoot apk is an amazing tool for “lazy people” who just want to get root access but don’t want to flash any third party Recovery into their lovely device. It is one of the most famous root tool in China and now we release English version here for everyone, totally free and without AD.
    Something interesting will happen when you root your device by KingRoot, the most suitable Root strategy will be deployed from cloud, that is why we have higher success rate that some other tools. Specifically, root success rate will higher than 60% on supported device.
    What’s New In v4.5.2 Kingroot Apk ?
    • Sony Xperia Z3 and amsung Galaxy S6 are supported now.
    • Sony , ZTE , LG and Huawei devices added to support list.
    • Better Lollipop Support
    • Now Supports Lenovo K3 Note !!
    • Added Kinguser In Kingroot.
    • New Design.
    • Better UI.
    How to root using Kingroot Apk ?
    1.  Download the apk given below
    2. Install it into you device.
    3. Run it , done! KingRoot will do every other thing for you.
    Supported Devices List
    Note
    • Root Has risks and May void Your WARRANTY.
    • ONHAX is not responsible for any bricked Phones or anything that happens to your Phone while performing this procedure.
    • Do this at your own risk
    Screenshots
    Download Links
    Try older versions below if the latest version doesn’t work for your device !!
    Older Version

AVG Internet Security 2015 Serial Keys are Here ! [Latest]



  • avg-internet-security-2015-box
    AVG Internet Security 2015
    AVG Internet Security is a complete package that turns your PC protects against threats from the Internet. Nuclear security suite is AVG antivirus, the Trojan, spyware and other malware reliably detects and eliminates. “AVG Internet Security” also protects you while chatting or downloading files from the Internet. An anti-spam feature checks incoming e-mails and filters out unwanted advertising messages, even before this land in your inbox. Are you often in social networks on the go, the program checked in real time, for example, sent URLs to their origin. The integrated firewall fortifies your system against espionage attacks on sensitive data. Practical: The Smart Scanning runs almost silently in the background while you continue working on your PC.
    Top Features
    • File server protection
    • Protection of workstations (laptops, personal computers)
    • Anti-Spam workstations (laptops, personal computers)
    • Protect your mail server
    • The necessary level of protection
    • Our specialists are always looking for new challenges, so we can quickly develop new ways of protection.
    • AVG products protect more than 80 million PC users around the world.
    • Easy to use security
    How to Activate?
    1. Downlaod the product package given or online official setup and install
    2. During installtion, it will ask you about key
    3. Enter any key given and install the product throughout
    4. You have successfully activated the product till February 2018
    5. That’s it Enjoy! :)
    Screenshots
    Updated KEYS
    8MEH-R78BH-EYG8L-MLMVA-Z2RWY-GEMBR-ACED
    8MEH-R9Q3V-ZHN2T-92KCR-AYPHR-YEMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-WPAXZ-9EMBR-ACED
    8MEH-RFOD4-SXWR8-JRTQA-J66DN-WEMBR-ACED
    8MEH-RYGA4-P8CR8-WQV7A-7ZMJ4-8EMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-W2AS2-9EMBR-ACED
    8MEH-RFOD4-SXWR8-JRTQA-J66DN-WEMBR-ACED
    8MEH-RYGA4-P8CR8-WQV7A-7ZMJ4-8EMBR-ACED
    8MEH-REJA9-D2M3S-337LR-DAXEM-REMBR-ACED
    8MEH-RBG6H-9C2PW-G499A-LPHAP-8EMBR-ACED
    8MEH-RRX6F-OD26X-H9ZCR-XQDX9-PEMBR-ACED
    8MEH-RCKOP-BP9KK-YW8EA-6OKSL-SEMBR-ACED
    8MEH-R78BH-EYG8L-MLMVA-Z2RWY-GEMBR-ACED
    8MEH-R9Q3V-ZHN2T-92KCR-AYPHR-YEMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-WPAXZ-9EMBR-ACED
    8MEH-RG9B7-BG7WC-PXRCR-JF3UP-HEMBR-ACED
    8MEH-RG9B7-BG7WC-PXRCR-JF3UP-HEMBR-ACED
    Serial Keys
    8MEH-RJR4R-7FDJ6-NL3DA-CRXQC-J­EMBR-ACED
    8MEH-RXYFD-JDY72-8922R-FGLP8-Q­EMBR-ACED
    8MEH-RYH2W-SRS6N-H2HGA-WCDTZ-9­EMBR-ACED
    8MEH-RQEZT-B9MG3-E64FA-99LLH-6­EMBR-ACED
    8MEH-RTN2Z-UUKMK-6RWGA-AAM82-V­EMBR-ACED
    8MEH-RB32G-U868U-TRLQR-B68SM-C­EMBR-ACED
    8MEH-RRX6F-OU36X-H9ZCR-XARDZ-P­EMBR-ACED
    8MEH-RAJC2-OLO77-KRRQA-HLSNJ-R­EMBR-ACED
    8MEH-RWEYH-SXKCN-6H9FR-39X22-6­EMBR-ACED
    8MEH-RJR4R-7FDJ6-NL3DA-CGK2C-J­EMBR-ACED
    8MEH-RQX93-WH4KW-BE2FR-QDQ4B-P­EMBR-ACED
    8MEH-RNXBD-G4VHF-BSLSR-Z9C6C-P­EMBR-ACED
    8MEH-R2CML-SS7FW-MOXFR-TVC9T-3­EMBR-ACED
    8MEH-RFR8J-PTS8Q-92ATA-O4WHO-J­EMBR-ACED
    8MEH-RPDWL-THRLY-O8Z3R-4H3OA-4­EMBR-ACED
    8MEH-RCB97-4HRT9-P4RRR-RRFOP-2­EMBR-ACED
    Downloads

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget