👉👉👉👉பிரபு👈👈👈👈
WhatsApp Num +91 9791308686
Facebook like page Adress
வாட்ஸ்ஆப் இன் புதிய பதிப்பு மூலம் அனைத்து வாட்ஸ்ஆப் தகவல்களையும் கூகுள் டிரைவ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.
வாட்ஸ்ஆப் இல்லாத மொபைல் சாதனங்களே இல்லைஎன்று கூறும் அளவுக்கு வாட்ஸ்ஆப் இன் சேவைபரந்து விரிந்துள்ளது.
இன்றைய உலகில் குறுந்தகவல் எனும் முறைமுற்றிலுமாக மாறி வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப்போன்ற சேவைகளையே அனைவரும் பயன்படுத்தத்துவங்கி உள்ளனர்.
அண்மையில் Whatsapp சேவையை Facebook நிறுவனம்விலைக்கு வாங்கியதை அடுத்து அதில் குரல்அழைப்புக்களை மேற்கொள்ள வசதி வழங்கியதுடன்தொடர்ச்சியாக அதனை மேம்படுத்தி வந்தது.
அந்தவகையில் தற்பொழுதுவெளியிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் இன் புதிய பதிப்பிலும்குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தல்
(WhatsApp 2.12.303) 2015-OCT-09
(WhatsApp 2.12.303) 2015-OCT-09
இதன் புதிய மேம்படுத்தலில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில்உள்ள செய்திகள் (Chat), புகைப்படங்கள், வாட்ஸ்ஆப்மூலமாக உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்களின்விபரங்கள், வீடியோ கோப்புக்கள் என அனைத்தையும்உங்கள் கூகுள் டிரைவ் சேமிப்பகத்திற்கு தரவேற்றிக்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இவ்வாறு கூகுள் டிரைவ் இணைய சேமிப்பகத்திற்குதரவேற்றுவதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் தரவுகளைபாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளமுடிவதுடன் உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டாலும் கூட உங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களைகூகுள் டிரைவ் இணைய சேமிப்பகத்தில் இருந்துபெற்றுக் கொள்ள முடியும்.
அதே போல் நீங்கள் புதியதொரு ஸ்மார்ட் போனைபயன்படுத்தத் துவங்கியிருந்தால் முன்னைய ஸ்மார்ட்போனில் இருந்த உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப்தகவல்களையும் கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில்இருந்தே மிக இலகுவாக புதிய ஸ்மார்ட் போனிற்குபெற்றுக் கொள்ள முடியும்.
இதன் புதிய பதிப்பானது இது வரை Play ٍStore இல்மேம்படுத்தப்படவில்லை இருப்பினும் பதிவின் கீழேதரப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதன் APKகோப்பினை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் செயலியின் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியின் மூலம் இந்தவசதியை செயற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த பகுதியில் தரப்பட்டுள்ள Back up to Google Drive என்பதை சுட்டுவதன் மூலம் எவ்வாறான காலஇடைவெளிக்கு ஒரு தடவை Backup செய்யப்படவேண்டும் என்பதை தெரிவு செய்யலாம்.
இந்த பகுதியில் தரப்பட்டுள்ள Never என்பதை தெரிவுசெய்தால் இந்த வசதி முடக்கி வைக்கப்படும்.
Only when i tap "Back up" என்பதை தெரிவு செய்வதன்மூலம் "நாம் Back Up Button ஐ சுட்டும் போது மட்டுமேBack செய்யப்படும்.
அதே போல் Daily, Weekly அல்லது Monthlyஎன்பவற்றில் ஒன்றை தெரிவு செய்வதன் மூலம் நாம்தெரிவு செய்த கால இடைவெளிக்கு ஒரு தடவைதானாகவே Backup இடம்பெறும்.
அத்துடன் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியில் Google Drive Settingsஎன்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள Account என்பதன்மூலம் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கிற்கானமின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.
மேலும் குறிப்பிட்ட பகுதியில் Back up Over என்பதைசுட்டுவதன் மூலம் Wi-Fi இணைப்பு கிடைக்கும் போதுமாத்திரம் Back Up செய்யப்படல் வேண்டுமா? அல்லதுWi-Fi மற்றும் சாதாரண இணைய இணைப்புகிடைக்கும் இரு சந்தர்பங்களிலும் Back Upசெய்யப்படுதல் வேண்டுமா? என்பதை தெரிவுசெய்யலாம்.
அத்துடன் வீடியோ கோப்புக்களும் Back Upசெய்யப்பட வேண்டும் எனின் Include Videosஎன்பதில் Tick செய்ய வேண்டும்.
முன்னைய மேம்படுத்தல்கள்.
(WhatsApp 2.12.194) 2015-JUN-29
· Custom Notification
இதன் புதிய பதிப்பில் Custom Notification எனும்வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் Notification களைநிர்வகிப்பதற்கு என மேலும் பல வசதிகள்தரப்பட்டுள்ளது.
அதாவது குறிப்பிட்ட நபர் ஒருவரிடம் இருந்துஅல்லது குறிப்பிட்ட ஒரு குழுவில் இருந்து வரக்கூடியசெய்திகளை மாத்திரம் வேறாக அறிந்து கொள்ளும்வகையில் அந்த நபருக்கு அல்லது குழுவுக்கு எனதனியான Ring Tones, Vibrate, Popup Notificationபோன்றவைகளை அமைத்துக் கொள்ள முடியும்.
· Mark As Unread
அத்துடன் Mark As Unread எனும் வசதியும்தரப்பட்டுள்ளது. இந்த வசதியானது Whatsapp இல்பெறப்பட்ட செய்தி ஒன்றை நாம் ஏற்கனவே படித்துவிட்டாலும் அதனை இது வரை படிக்கப்படாத ஒருசெய்தி போல் தோன்றச் செய்வதற்கான வசதி ஆகும்.
· Low Data usage
மேலும் இதன் புதிய பதிப்பில் Low Data usage எனும்வசதியும் தரப்பட்டுள்ளது இந்த வசதி மூலம் குறைந்தஅளவிலான தரவுப் பாவனையில் குரல்அழைப்புக்களை மேற்கொள்ளலாம்.
Download WhatsappAPK
(மேற்குறிப்பிட்ட பக்கத்தின் மூலம் தரவிறக்கும் போதுGoole Play என்பதற்கு அருகில் இருக்கும் Download Button ஐ சுட்டுக.)
(மேற்குறிப்பிட்ட பக்கத்தின் மூலம் தரவிறக்கும் போதுGoole Play என்பதற்கு அருகில் இருக்கும் Download Button ஐ சுட்டுக.)
Post a Comment