இதோ வந்துவிட்டது தல வேதாளம் படத்தின் டீசர்
இதோ வந்துவிட்டது தல வேதாளம் படத்தின் டீசர்
தல ரசிகர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்.....
.
இன்று இரவு வேதாளம் படத்தின் டீசர் வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.... அதனால் தல ரசிகர்களாகிய நாம் ஒரு மாபெரும் சாதனையை படைக்க காத்துள்ளோம்..... இதுவரை விஜயின் புலி பட டிரைலரே அதிக பேரால் லைக் செய்யபட்டுள்ளது(1,10108).....
இச்சாதனையை நாம் நினைத்தால் எளிதில் முறியடிக்கலாம்..... அதற்கு நாம் செய்ய வேண்டியது.....
★ அனைவரும் இரண்டு ஜிமெயில் அக்கௌன்ட் வைத்து கொள்ளுங்கள்...
ஏனெனில் ஒரு அக்கௌன்ட்ல ஒரு லைக்தான் போட முடியும்.....
★ டவுன்லோட் செய்யாதீர்கள்.....
★ யுடுயூப்பில் அப்பிஸியல் சேனல் SonyMusicSouth... இதில் மட்டும் பாருங்கள்....... முழுமையாக பாருங்கள்....
★ வாட்ஸ்அப்பில் டீசர் லிங் சேர் பன்னுங்க.... வீடியோவ சேர் பண்ணாதீங்க.....
★ ஆல்ரெடி பண்டாரம் பாய்ஸ் டிஸ்லைக் பண்ண பிளான் பண்ணிடாங்க.....
★ ஸோ எல்லாரும் ரெண்டு மூனு ஜிமெயில் அக்கௌன்ட் ஓப்பன் பன்னி லைக் பண்ணுங்க.....
★ ஏழே நாட்களில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய டீசர் என்ற பெருமையை வேதாளம் டீசர் பெற வேண்டும்.....
★ தல இரத்தங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இச்சாதனையை முறியடிக்க வேண்டும்.. ★ இந்த தகவலை அனைத்திலும் (fb,twitter,whatsapp) பகிருங்கள்.......
★★★★★நன்றி★★★★★
Javascript DisablePlease Enable Javascript To See All Widget
Post a Comment