ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் Delete செய்த Files களை திரும்பி பெற வேண்டுமா !!
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் நீங்கள் Delete பண்ண Files களை திரும்பி பெற வேண்டுமா !!இதோ ஆண்ட்ராய்டு மொபைல்காக Recycle Bin App
அம்சங்கள் :
★உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீங்கள் நீக்கிய புகைப்படம் , ஆவணம் , வீடியோ கோப்புகள் களை மீட்க முடியும்
★மேலும் நீங்கள் நீக்ககூடிய கோப்புகளில் எவ்வாறான கோப்புகளை இந்த மென்பொருள் சேமிக்க வேண்டும் என்பதையும் இதில் தெளிவு செய்யும் வசதி தரபட்டுள்ளது
★உதாரனத்திற்க்கு புகைப்படங்கள் மட்டும் அல்லது வீடியோ கோப்புகள் மட்டும் என தெளிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது
★அது மட்டும்மல்லாம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீக்கிய ஆண்ட்ராய்டு Application கூட திரும்பிபெற முடியும்
★மேலும் நீங்கள் நீக்கிய கோப்புகள் எவ்வளவு காலத்துக்கு பின் (1 வாரம் , 1 மாதம் , 3 மாதம் ) தானாக நீக்கபட வேண்டும் என்பதையும் தெளிவு செய்துகொள்ளும் வசதி இதில் தரபட்டுள்ளது
எனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமல் வேண்டாம்.
டவுன்லோட் லிங்க் : https://drive.google.com/file/d/0B817ErFh_rglLXNhajRHdzJldmc/view
Post a Comment
உங்களது தளத்தை தற் செயலாக பார்வையிட கிடைத்தது...மிகவும் மகிழ்ச்சி ...அழகாகவும் அருமையாகவும் தகவல்களை தந்துள்ளீர்கள்..எனவேதான் எனது பிரச்சினைக்கும் உங்களிடம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்...
1. I pnone ல்...டில்டிட் செய்யப்பட்ட பைல்களை நிரந்தரமாக ரிகவர் செய்ய முடியாதவாறு டிலிட் செய்வது எப்படி...என்னிடம் கணணி இல்லை....ஐ போனில் இருந்தே செய்ய முடியுமா?
2.கலரியில் சேவ் ஆகாமல் ஒரு போட்டோவை வாட்சப் மூலம் அனுப்ப முடியுமா?அந்த போட்டோ ரிகவர் செய்யும் போது திரும்பி பெற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்...
3.ஐ போன்களில் 30 நாட்களுக்குல் இருக்கும் பைல்களை மட்டுமே ரிகவர் செய்ய முடியும் என கேள்விப் பட்டேன் இந்த தகவல் உண்மையா? அப்படியன்றால் அதற்கு மேற்பட்ட நாட்களில் டிலிட் செய்யப்பட்ட போட்டோக்களை ரிகவர் செய்ய முடியாதா?
எனது கேள்விகள் இவை...சிறமம் பாராது எனக்காக நேரம் ஒதுக்கி இதை தீர்த்து வைக்க முடியுமா?உங்களது பதிலை விரைவாக எனது ஈ மைல் க்கு அனுப்புங்கள்...அல்லது உங்களது பதிவின் ...லின்க் கை ஈமைல் செய்யுங்கள்...
நன்றி..