இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
உலகில் உள்ள முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடத்தை பார்ப்பதற்கு கூகுள் மேப்பில் Indoor Maps என்னும் வசதி இருக்கிறது. தற்போது இந்தியாவில் உள்ள சில இடங்களுக்கு இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ரமீ மால், ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அருங்காட்சியகம், ஷாப்பிங் மால்கள் போன்றவைகளுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதி உள்ள இடங்களுக்கு செல்லும்போது உங்கள் மொபைல் மூலம் கூகுள் மேப்பில் அந்த இடத்தின் உள்ளரங்க வரைபடத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.
எந்தெந்த இடங்களுக்கு இவ்வசதி உள்ளது என்பதை
பேஷ்புக்கில் இனைய https://m.facebook.com/profile.php?id=893068217407160&ref=bookmarks
Post a Comment