தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

20 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் HTC Butterfly 3 ஸ்மார்ட் போன்.

20 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் HTC Butterfly 3 ஸ்மார்ட் போன்.

HTC நிறுவனமானது HTC Butterfly 3 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகின்றது.

இது 4K வீடியோ கோப்புக்களை பதிவு செய்யக்கூடிய வசதியை கொண்ட 20 மெகாபிக்சல் தெளிவுத் திறனுடைய பிரதான கேமராவை கொண்டிருக்கும் அதேவேளை 13 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய முன்பக்க 3G கேமராவை  கொண்டுள்ளது.



மேலும் 32 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை 2 டெரா பைட்கள் வரையில் அதிகரித்துக் கொள்ளவும் முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது சந்தையில் அதி கூடிய அளவாக 200GB அளவுடைய microSD நினைவகமே காணப்படுகின்றது.

இவைகள் தவிர HTC Butterfly 3 ஸ்மார்ட் போனின் ஏனைய விபரக் குறிப்புகள் பின்வருமாறு.


5.2 அங்குல  QHD LCD திரை.
 கூகுளின் Android 5.0 Lollipop இயங்குதளம்.
Qualcomm 810 octa-core Processor
3GB RAM
நீளம் 151 மில்லிமீட்டர், அகலம் 73 மில்லிமீட்டர், மற்றும் 10 மில்லிமீட்டர் தடிப்பு.
161 கிராம் எடை.
2,700mAh வலுவுடைய Battery


இதன் 600 அமெரிக்க டொலர்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 39500 இந்திய ரூபாய்கள் ஆகும்


மேலும் எனது பதிவுகளை பேஷ்புக் வழியாக காண இந்த லீங்கில் சென்று லைக் செய்யவும்
Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget