கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்
கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்
இயந்திர மயமாக்கப்பட்ட இந்த உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது.
இதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் பலர் அதை கண்டுகொள்வதில்லை. இருந்தும் சில சின்ன விசியங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் கண்களை களைப்படையாமல் செய்யலாம்
ஸ்க்ரீன் சுத்தமாக வையுங்கள்
உங்கள் கணினி மற்றும் போனின் ஸ்க்ரீனை தூசு மற்றும் கரை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தலைவலி ஏற்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது
லைட் பிரச்சனை
உங்கள் கணினியை சூரிய ஒளி மற்றும் மின்விளக்கு போன்றவற்றில் இருந்து விளக்கி வையுங்கள்
பான்ட் திருத்திக்கொள்ளுங்கள்
மிகப்பெரிய மற்றும் சிறிய பாண்ட்கள் உங்கள் கண்களை எரிச்சலடைய செய்யலாம். எனவே உங்களுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொலலவும்
அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
கணினியில் முக்கியமான வேளைகளில் ஈடுபடும் போது கண்களை சிமிட்ட மறந்து விடுவதனால் உங்கள் கண்கள் வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க அடிக்கடி கண் சிமுடுங்கள்
20. 20 .20 பார்முலா
20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பாருங்கள். இது உங்கள் கண்கள் சோர்வடைவதை தடுக்கும்
கண் பரிசோதனை வருடத்திற்கு ஒரு தடவை செய்து கொள்ளுங்கள்
கணினியில் இருந்து வரும் ஒளியின் அளவை குறைக்க சிறப்பு கண்ணாடிகளை கணினி திரையில் அல்லது உங்கள் கண்களில் பயன்படுத்தலாம்
இறுதியாக இயற்க்கை பச்சை காய்கறிகள் என்பது மிகமுக்கியம். உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்
சின்ன சின்ன விசியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறப்பான வாழ்வை பெறலாம்
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்
Post a Comment