தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

Micromax Yu’s YUTOPIA 4GB RAM, 32GB Storage, Android 5.1.1, 21MP Camera மற்றும் பல சிறப்பு வசதிகளோடு...

மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் YU YUTOPIA உலகின் அதிக திறன் வாய்ந்த மொபைல் சற்று கம்மியான விலையில் அறிமுகம் ஆக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் YU Yureka, YU Yuphoria, YU Yureka Plus, YU YUNIQUE போன்ற பல நல்ல தரமுடைய மொபைல்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்த வரிசையில் நவம்பர் மாதம் இறுதிக்குள் ரிலீஸ் ஆக இருப்பது YU YUTOPIA.

இன்று லீக் செய்யப்பட்ட  இதன் விவர குறிப்புகளை கவனித்தால் iPhone 6S, Samsung Galaxy S6, LG G4 போன்ற விலை அதிகமான அதிக திறனுடைய மொபைல்களுக்கு இதுவும் சற்றும் குறைந்தது இல்லை எனலாம். இந்த மொபைல் பற்றிய முழுமையான விவரமும் விலை பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களின் கணிப்பையும் பார்க்கலாம்.

இந்த மொபைல் பற்றி கடந்த 25 செப்டம்பர் அன்று  YU Televentures நிறுவனர் ராகுல் ஷர்மா சூசகமாக சொல்லி இருந்தார். 

லீக் ஆகிய இதன் விவர குறிப்பு (Specs):

5.2-inch (1440 x 2560 pixels) Quad HD display

Octa-Core (4 x 2.0GHz + 4 x 1.5GHz) 64-bit processor with Adreno 430 GPU

Processor make: Qualcomm Snapdragon 810

4GB RAM,

32GB internal storage

Android 5.1.1 Lollipop based Cyanogen OS 12.1

21MP rear camera with LED flash

8MP front-facing camera

4G LTE,

Dual-band WiFi 802.11ac,

Bluetooth v4.1

GPS

இந்த மொபைலின் முழுமையான விவர குறிப்பு சில தினங்களில் மேம்படுத்துவோம்.

இந்த மொபைலின் விலை 25000/= குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரவில்லை. விரைவில் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது.

நன்றி தகவல்குரு
Labels:

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget