தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

பிரபு;இப்படியும் உங்களுடைய FaceBook கணக்கை திருடலாம்

பிரபு;இப்படியும் உங்களுடைய FaceBook கணக்கை திருடலாம்

Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பதிவுFacebook பற்றியது. உலகத்தில் முதலாவது சமூக வலைத்தளமாக திகழ்வது இந்த Facebook தான். இதைப்பற்றி அறியாதவர்களே கிடையாது. இந்த Facebook ஐ கணணிகளிலும் ,தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.

பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது தொலைபேசிகளிலேதான் அதில் எந்த பிரச்சினையும் வருவதில்லை. இன்னும்சிலர் Net Cafe போன்ற கணணிகளில் பாவிப்பார்கள். அதில் தான் 90% க்கும் மேற்பட்ட நண்பர்களுடைய சமூகத்தள கணக்குகள் திருடப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்பொழுது உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்று பார்ப்போம்.

Key Logger

Net Cafe போன்ற இடங்களில் பிறருடைய தகவல்களை திருடப்பயன்படும் மிகவும் முக்கியமான ஒரு மென்பொருள் Key Logger. இதன் மூலம் நீங்கள் எந்த பக்கங்களை திறக்கின்றீர்கள் , அதில் என்னவெல்லாம் Type செய்கின்றீர்கள் என்று அனைத்து தகவல்களையும் புகைப்படம் முதற்கொண்டு சேமித்து விடும்.

இந்த மென்பொருள் நிறுவப்பட்டிருப்பதுமென்பொருளை நிறுவியவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியவராது. இதற்கு என்று பிரத்தியகமாக கொடுக்கப்படும் Shortcut Key கள் ஊடாகவே இதனை திறக்க முடியும்.

  • Brute force Password attempts
இந்த முறையைப்பயன்படுத்தி எந்த ஒரு தடையமும் இல்லாமல் உங்களுடைய கடவுச்சொல்லை திருடமுடியும். Brute Force இனுள் பலவகையான கடவுச்சொல் வடிவங்கள் உள்ளன. (உ+ம்) Upper Case Letters , Lower Case Letters , Numbers , Signs போன்ற ஏராளமான கடவுச்சொல் வகைகள் உள்ளன. .


இவை மட்டுமல்லாது இன்னும் பல வகைகள் உள்ளன அவற்றை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget