தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

How to stop ur apps Notification


Prabu..... We'll come to all 

Android சாதனத்தில் குறிப்பிட்ட ஒரு செயலியில் இருந்து தோன்றும் Notification ஐ நிறுத்துவது எப்படி?


Smart சாதனம் என்றாலே Android தான் எனும் அளவுக்கு இன்று ஏராளமானவர்கள் Android Smart சாதனங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் Android சாதனங்களுக்காகPlay Store இல் வழங்கப்படும் மிகவும் பயன் தரக்கூடிய பல லட்சக்கணக்கான செயலிகளை இலவசமாகவும் இலகுவாகவும் தவிர்க்கி பயன்படுத்திக்கொள்ள முடிவதும் Android சாதனங்களில் தமது விருப்பத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முடிகின்றமையினாலும் ஏராளமான வசாகர்களை Android பக்கம் கவரப்பட்டுள்ளனர் என குறிப்பிடலாம்.


எது எப்படியோ நீங்களும் Android Smart சாதனத்தை பயன்படுத்துபவர் எனின் அதில் உங்களுக்குத் தேவையான செயலிகளை நிறுவி பயன்படுத்துவீர்கள் அல்லவா?

இவ்வாறு நாம் பயன்படுத்தும் செயலிகளில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் போது அது உங்களுக்கு Notification ஆக அறியப்படுத்தப்படும்.

இது மிகவும் பயனுள்ள ஒரு வசதி என்றாலும் சில சந்தர்பங்களில் அதுவே எமக்கு எரிச்சலூட்டக் கூடிய விடயமாகவும் அமைந்து விடுவதுண்டு.

உதாரணத்திற்கு நீங்கள் Candy Crush Sega விளையாட்டை Faceboookஉடன் இணைத்து உங்கள் Android சாதனம் மூலம் விளையாடுபவர் எனின் உங்கள் நண்பர்களால் உங்களுக்கு Game Request செய்யப்படும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் அது உங்களுக்கு Notification ஆக அறிவிக்கப்படும்.


இதனை நீங்கள் பின்வருமாறு மேற்கொள்ளலாம்.

  • உங்கள் Android சாதனத்துக்கான Settings பகுதியின் ஊடாக Application Manager ஐ திறந்து கொள்ளுங்கள்.
  • பின் பட்டியல் படுத்தப்படும் செயலிகளில் Notification வசதியை முடக்க வேண்டிய செயலியை தெரிவு செய்க.
  • இனி தோன்றும் பகுதியில் Show Notification என்பதில் Tick செய்யப்பட்டிருக்கும்.
  • அந்த Tick அடையாளத்தை நீக்கி விட்டால் குறிப்பிட்ட செயலி மூலம் வெளிப்படுத்தப் படும் Notification வசதியை முடக்கிக் கொள்ளலாம்.


Post by Prabu Facebook. 

Com/Thalatambiprabu 

Facebook.com/GadgetsNews7computertips

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget