தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

இலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள்

இலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள்


sony sound forge pro audio editing software

நீங்கள் ரெக்கார்ட் செய்த ஆடியோக்களை சீர் செய்ய பயன்படுகிறது சோனி சவுண்ட் ஃபோர்ஜ் என்ற மென்பொருள். இது ரெக்கார்ட் செய்யப்பட்ட Audio லிருக்கும் பின்னணி இரைச்சல்கள், தேவையற்ற ஒலிகளை நீக்க உதவும் சிறந்த ஆடியோ எடிட்டிங் சாப்ட்வேர் ஆகும்.

sony sound forge pro audio editing software



 மென்பொருளில் உள்ள முக்கிய பயன்கள்: 

1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத ஆடியோக்களாக மாற்ற முடியும்.
2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை digitization செய்யலாம்.
3.  மல்டிமீடியா, வீடியோக்களுக்குத் தகுந்தாற்போல ஆடியோக்களை உருவாக்கலாம்.
4. மூச்சிவிடும் ஒலிகளை கூட இதில் நீக்க முடியும்.
5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் டவுன் லோட் செய்ய சுட்டி:

Download Sound Forge Software for free

Sound Forge software is the best way to get from raw audio file to a finished master type file. It is expertly Record, Edit, Analyze audio. It produces samples and music loops, digitalize and restore old recordings. This software design sound for like multimedia, video Also. Moreover, it can do master replication-ready audio CD's.
- See more at: http://thangampalani.blogspot.in/2013/04/blog-post_2530.html?m=1#sthash.qJFGDs1u.dpuf

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget