தமிழில் தொழில்நுட்ப தகவல் தருவதே எமது நோக்கம்

How to watching youtube videos other applications using time

(YouTube) இல் வீடியோக்களை பார்க்கும் போது இதர அப்ளிகேஷன் களை பயண்படுத்த முடியவில்லையா ?இனி்அந்த கவலை வேண்டாம் நான் தரும் அப்ளிகேஷன ஐ பயன்படுத்துங்கள் (YouTube) வீடியோகளை பார்த்து கொண்டே (WhatsApp, Facebook, Twitter, google,) இன்னும் உங்கள் மபைலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் களையும் பயன்படுத்த முடியும் ....இதனால் உங்கள் (Data) அதிகம் வீண்டிக்காமல் பயண்படுத்தலாம்,,,,

                         

கீழ் காணப்படும் லிங்கில் சென்று இதற்கான அப்ளிகேஷன் ஐ (Download) செய்து கொள்ளுங்கள்


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget