இன்டைக்கு நாம் பார்க்க இருக்கும் பதிவு Candy Crush Game பற்றி தான்
சில வருடங்கள் முன் வெளியான இந்த ஸ்மார்ட் மொபைல் போன் விளையாட்டு. மிகவும் பிரபலாக விளையாடப்பட்டது.
அது தொடர்பான பதிவுதான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.
உங்களுடைய Candy Crush Life Time முடிஞ்சால் நீங்கள் இரண்டு அல்லது முன்று நாட்கள் செல்லும். அதை நான் எவ்வாறு இலகுவாக பெறலாம் என்று பார்போம்.
முதலில் உங்களுடைய மொபைல் போனில் Setting >> Date & Time கிளிக் செய்து உங்களுடைய திகதியை மாற்றிக்கொள்ளுங்கள்.
உதரணமாக:- ஒரு முன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் முன்னால் மாற்றிக்கொள்ளுங்கள்.
இதனை செய்துவிட்டு மீண்டும் உங்களுடைய Candy Carush Open செய்து பாருங்கள். Candy Carush Life Time Full என்று இருக்கும்.
Post a Comment