YouTube ல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய
பல நண்பர்களுக்கு YouTube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது
இதன் மூலம் YouTube videoவை உங்களது browser இலோ அல்லது download manager ஐயோ கொண்டு எளிமையாக download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்
(நான் uc browser mobile version லில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான browser ல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)
முதலில் உங்களது browser ல் இருந்து YouTube.com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் videoவை தேர்வு செய்யுங்கள்
அதனுடைய address barல் அந்த videoவிற்கான linkல் உதாரணமாக m.YouTube/watchஎன்பதாக இருக்கும் அதில் m ஐ நீக்கிவிட்டு ss என்று சேர்த்துக்கொண்டு (example ssyoutube.com/watch) search கொடுத்தால் வேலை முடிந்தது.
அடுத்து வரும் linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான formatகளில் browserலேயோ அல்லது download managerஇலோ download செய்துவிடலாம்
Post a Comment